நகர்ப்படலம். விசியம்பெறி வில்லவு மேனவும் பாசினும்பயில் பக்கமருந்தமே. வாசிவாழிட மால்கரிவாழிட மோசிலார்பெரு மொட்டகம் வாழிடம் மாசில்யானமும் வையமும் வாழிட காசிலாது கவின்றவருந்தமே. கேசரிக்கிணே யாங்கிளர் பூண்புற மாசறுத்துறு மைந்தர்கள் வாசியில் வேசரித்திர வரில்வெரிக்யானையி லோசகத்தினு லாவுவரென்றுமே பூமணங்கெழு பொற்புடைப்பள்ளியின் - மாமனங்கொண் மனைகளின் வான்கதிர் தாமெனுஞ்சுடர் காவியிாாப்பக லாமிாண்டுமமைந்த தொாங்கரோ. . (2) (33) 69 @ ஆமணி.கல்விமாக்க ளரும்பொருண் மறையின் வல்லோர் மாமணி யொன்பாயுைம் வத்தகர் மணிப்பூணுடை பாமணி விலைஞர்முந்நீர்ப் படர்கலஞ் செலுத்துகிற்போர் தாமணி பிறங்கவைகுந் தடங்தெரு வருந்தமல்கும். காருகர் கஞ்சகாமர் கடிகெழு கருங்கைக்கொல்லர் வாருயர் ஜாங்கொமச்சர் வனவருஞ்சொன்னகாரர் பேருயர் சிற்பர்துன்னர் பிறங்குறு மண்ணிட்டாளர் பாருறு வினையவேனேர் படர்தெரு வாந்தமல்கும். விறல்கெழு முழவாயுள் வேதியர் காலமாய்ந்த திறல்புரி கணிதாேழின்றி நரம்பிசைகொள்வல்லோர் பிறவினை யவரிளுேடு பெயர்கலத் திழித்தாங்கேற்றும் புறநகர்த் தொ ழிலோர்வாழ்விற் பொலிதெருவகக் தமல்கும். மாசறு மணியும் பொன்னும் வங்கமும் வனதன்மேய - வாசகல் பணியும்பட்டு மரும்பல காசுமற்று - மேசறு குவாலினிட்டான் கின்புறக் கொள்வோர் விற்குக் தேசம எருமைசான்ற திருக்கட்ை யகந்தமல்கும். (36) (37) (38)
பக்கம்:நாகூர்ப் புராணம்.pdf/39
Appearance