30 அர். அர். ஆ. சகதேவன் சூழ்ச்சி (அங்கம்-1 நாளுெருவன் இருக்கிறேன். செல்லும் செல்லாததற்கு செட்டியார் என்பது போல, என்னே க்கள பலி கொடுத்து, உங்கள் சபதங்களையும் சத்துருக்களையும் முடித்து, ஜெய லட்சுமியையும் ராஜ்ய லட்சுமியையும் பெற்று, சுகமாய் அரசாளுங்கள். இது தான் யோசனை : சிவ சிவ (கதைப் பொத்தி) ஹே ! கிருஷ்ணு உம் மையே நம்பி யிருக்கும் என்னே நீர் இவ்வாறு வருத்தல் நியாயமா? கோடி ராஜ்யங்கள் வருவதாயினும் கோபாலா! உம்மை தாங்கள் பலி கொடுப்போமா ? அரசர்களே ! கேட்டீர்களா கிருஷ்ணமூர்த்தி கூறியதை எங்குல தெய் வமாகிய கண்ணனேப் பலி கொடுத்து இப்பாரையாளுவ தைவிட எங்கள் தாயாகிகளாகிய துர்யோதனுகியரே தாணியாளட்டும், நாங்கள் மறுபடியும் காட்டுக்கே போ கிருேம் நீங்கள் எல்லோரும் உங்கள் வீட்டிற்குப் போய்ச் சேருங்கள். உங்களுக்கு இவ்வளவு சிரமம் விருதாவில் கொடுத்த கற்காக மன்னியுங்கள்-கம்பிமார் களே எழுந்திருங்கள்-(எழுச் கிருக்கிருர்) ஹே கிருஷ்ணு! எங்களுக்கெல்லாம் உத்தரவு -- (கைகூப்பிப் பிரார்த்திக்கிருர்) அண்ணு, என்ன தாமும் சற்று ஆக்கிரப்படுகிறீரே ! கொஞ்சம் பொறும்-கிருஷ்ணமூர்த்தி, இன்னும் யாரோ ஒருவன் இருப்பதாகவும் ஆணுல், அவன் மைக்குதவமாட் டான் என் மீாே, அதென்ன விவரம், சற்று தயைசெய்து சொல்லவேண்டும், அது யார் அது ? அாவான் ஒருவன் இருக்கிருன்-அவன்என் உதவ மட்டான், அதையும் சொல்லி விடுமே! ®ು ಖ67ಎ தாரம் சொன்னவர் அதில் என்ன கொஞ்சம் மறைவு ? நீயே சொல்லிவிடப்பா, கான் கேள்விப்பட்டது. வாஸ்த வமாயிருக்குமோ என்னவோ ? எதற்கும் நீயே சொல் லிவிடு,
பக்கம்:Sahadeva's Stratagem.pdf/36
Appearance