பக்கம்:சிந்தனைச் சித்திரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சிந்தனச் சித்திரம்.

இருக்க முடியாது என்பதைத் தாங்கள் மெய்ப்பித்திர்கள்.

பணத்திலே புரளும் உங்களேவிட எழையாகிய கோபா லன் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தவர். உங்கள் கொடுமை, எல்லேமீறிவிட்டது! என்னுல் பொறுக்கமுடியவில்ல்ே. மடிந்து, விடுவதே முறை. ஆனல் எனக்கு மாளத்துணிவு பிறக்க வில்லை. காதலரோடு வாழப் புறப்பட்டு விட்டேன்! குற்றமா வின் மன்னியுங்கள். . . . . . . - -

நான் வயது வந்தவள். சட்டம் என்னைத் தடுக்காது. எனவே, சுயமரியாதை முறைப்படி விரைவில் எங்கள் கவி யாணம் நடைபெறும் என்பதையும், தங்களால் எங்களுக்கு எவ்விதத் தீங்கும் விளைவிக்க முடியாது என்பதையும், அறி

விக்க விரும்புகிறேன்.

அன்புத்தாய்க்கு என் வணக்கம் உரித்தாகுக.

- தங்கள் மகள், அபிராமி.

ஜமீன்தாரின் முகத்திலே பிரேதக்களை கட் டிற்று ! சொல்ல முடியாக வேதனே அடித்து வை த்ககல் விக்கிரகத்தைப்போல அசைவற்று உட்கார் ந்து விட்டார் ! - -

சந்தர்ப்பத்தையறிந்த பரல்ோக கபாற்பெட் டிகள்” கிடைத்தகைச் சுருட்டிக்கொண்டு கம்பி நீட் டின சற்றுமுன் ஒரே குதிகலமாக விளங்கிய அந்த பெரிய மாளிகை, கிறிது நேரத்தில் விரிச்சென்று போய் விட்டது. ஒவ்வொருவர் முகத்திலும் சோ கத்தின் பிரதிபிம்பம்! துயரத்தின் நிழல் வினே விகைக்க விமலானந்தர் கினேயறுக்கவில்லை!

அந்தத் துக்ககாமான காள் கழிந்து, மறுகா கும் வந்தது. விமலானந்தரின் மனப்புண் ஆற வில்லை. பார்வதியம்மாள் கணவரது துய்ாங்கண்டு வருந்தினுள் என்ாலும், அவரது மனகை மாற்ற