உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நீத்தார் வழிபாடு

மூக்கே நீ முரலாய்-முது Mükkë nee muralaay-mudhu

காடுறை முக்கணனே Kaadurrai mukkannanai வாக்கே நோக்கிய மங்கை மனள&ன Vaakkē nõkkiya manggai mannaallanai மூக்கே நீ முரலாய். Mükke nee muralaay.

மூக்கே! நீ முகர்ந்து பார்1 சிவன் முதுகாட்டை இடம் ஆக உள்ளவன்; மூன்று கண்களை உடையவன்; உமையின் பேச் சையே எதிர்நோக்கி இருக்கும் தலைவன். அவனை, மூக்கே! நீ முகர்வாயாக.

Oh nose! please smell by nose. He resides in the crema_ tion ground. He is the three eyed one. He longs to hear the speech of the Lady (Uma). Oh nose! please smell (of Him) by

nose!

வாயே வாழ்த்து கண்டாய்-மத

Vaayē vaazhththu kanndaay–madha

யான யுரி போர்த்துப்

Yaanai yuri põrththup

பேய்வாழ் காட்டகத்து ஆடும் பிரான்தன்னை

Pēyvaazh kaattakaththu aadum piran thannai

வாயே வாழ்த்து கண்டாய்.

Vaayē vaazhththu kanndaay.

வாயே! நீ வாழ்த்துவாயாக! இவன் மதம் பொருந்திய

யானையின் தோலை உரித்தவன். பேய்கள் இருக்கும்படியான சுடு

காட்டில் ஆடுபவன். அத்தலைவனை, வாயே! நீ வாழ்த்துவாயாக!

Oh mouth! praise Him. He covered Himself with the skin of

the elephant. He dances in the cremation ground where the demons live. Him, oh mouth! please praise!

நெஞ்சே நீ நி&னயாய்-நிமிர் Nenjē Il ՇՅ: ninaiyaay–nimir புன்சடை நின்மலனை

Punsadai ninmalanai