பக்கம்:சபாபதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#(; சபாபதி (அங்கம்-1 ச. பேசலாமா அப்பா ? ச-மு. டேசு, ச. நீ இஸ்பெட் காயிதம் தானே கேட்டே அப்பவே கெனச்சேம்பா, ஆனுலும் கீ பேசக்கூடாது இன் னேயே இண்னு இத்தெ கொண்டாந்தேம்பா. ச-மு. போடா! இஸ்டெட் காயிதந்தான் கொண்டா சீக் ச. இதே கொண்டாந்து ட்டேம்பர். (விரைந்து போகிருன்..! ச-மு. இவனெ கட்டிகிலு அழரது போதுமிண்ணு போவுது : சபாபதி சீட்டுக்கட்டை எடுத்துக் கொண்டு வருகிமுன். ச. இத்தே மின்னுல்ே சொல்லக்கூடாதாப்பா ? ச.மு. கொடுடா இப்படி. (அதைக் குலுக்கிக்கொண்டே, காலுபேர் இருக்தா சரியாயிருக்கும் ஆட்டம் ச. அப்பா, எனக்கு கூட, இஸ்டெட் ஆடத் தெரியும்பா கொஞ்சம் ச-மு. சத், அதனப் பிரசங்கி -தெருவுலே போயி தெரிஞ் சவங்க யாரானுலுமிருக்தா இட்டுகுனு வா-நிக்காதெ. Gł fit ! (சபாபதி போகிருன்.) (சீட்டைக் குலுக்கிப் போட்டுக்கொண்டு காலாவது கை வர்த வரைக்கும் முன்னுTத்தி நாலுதான் ஆடு வோம். சபாபதி மறுபடி விரைந்து வருகிருன். ச. அப்பா! அப்பா! காலாவது கை ஆப்டுது அப்பா இதோ இட்டாங்தேம்பா ! - சின்னசாமி முதலியார் மெல்ல வருகிருர், சி. அப்பேன் தம்பி ச.மு. காரு. அது ? ச. தமிழ் வர்த்தியாரப்பா r– - s . -- - ... to 。f醬。.排發f 捷接 భRL ; ఏ 沮度了墅盟 مية حيوية கி.மு. இருபுறமது భ్ళ: இவரெ யாரடா இட்டாரச் சான்னது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/12&oldid=821644" இலிருந்து மீள்விக்கப்பட்டது