24 நீத்தார் வழிபாடு
This is after all an illusion.
Hence don’t become exhilarated!
O Minds
I intend to advise you, please listen!
There is the Lord having the crescent and the snake over His head who is our (heavenly) Father.
His sacred names is * *Na Ma Si Wa Ya **
Chant it and rise up;
You will be permanently seated in the wide Heavens.
so
(15)
இறைவன் நமக்கு இந்த நல்ல உடம்பைக் கொடுத்தான். இது புன்புலால் யாக்கை; இதை நல்ல உடம்பாக ஆக்க வேண்டாமா? உடற்பயிற்சி செய்தால் இது வலிமையுடையதாகிறது. பிரான யாமம் செய்தால் வலிமை அடைகிறது. இத்தகைய வலிமை பொாந்திய உடம்பு உறுப்புக்கள் ஏன் இருக்கின்றன? அவற்றை உலகியல் நிலையிலிருந்து கடவுள் பக்கம் சிறிது திருப்ப வேண்டும். தலே இறைவனே வணங்க இருக்கிறது; வாய் இறைவனே வாழ்த்து வதற்காக இருக்கிறது; மனம் இறைவனே நினேப்பதற்காக இருக் கிறது. கால்கள் வீனக ஊர் சுற்றுவதற்கு மட்டும் அல்ல; இறை வன அல்லது அவன் இருக்கும் கோயிலே வலம் வருவதற்காகவும் பயன்படுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு உடல் உறுப்பையும் இறைவன் பக்கம் செலுத்துவது அறிவு உடைமை ஆகும்.
திருச்சிற்றம்பலம்
த8லயே 心 வனங்காய்-தலே Thalaiye nee van nang gaay-thalai மாலே தலைக்கு அணிந்து
Maalai thalaikku annindhu
தலேயாலே பலி தேரும் தலே வ8னத் Thalaiyaalē bali thē rrum th:ulaiwanaith தலேயே நீ வணங்க ப் Thalaiyë nee vannanggaay
தலையே! நீ வணக்கம் செலுத்து; தலமாலேயைத் த&லயில் அணிந்து கொண்டிருக்கிருன் , சிவன்; அவன் (பிரமனது) த8ல ஒட்டில் பிச்சை எடுக்கிருன்; அத்தலைவனைத் தலையே! நீ வணங்கு வாய் ஆக!