உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூட்டம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுெ.சமுத்திரம் قاس تیم /37 நீங்க சொல்றது.ஒரு வகையில்,ஒருவகையில என்ன எல்லா வகையில்யும் சரிதான்...இதனால்தான் எனக்கு மணியர்டர் அனுப்பி இருக்கான். இளைய் யூனிபாரம் இப்படிச் சொன்னது. இந்து.இளிச்சவாயன்னு. இதற்குள் முனிபாரம் நடுத்திரம் ஆவேசித்தது. 'ஏன் கவலைப்படுநீங்க...இப்போ அவங்க என்ன செய்தாங்க என்பது முக்கியமில்ல...நாம் என்ன செய்யுறோம் என்கிறதுதான் முக்கியம்.காதிர்பாட்சாவோட கையைய்ோ, காலையோ எடுக்க வேண்டியது எங்க பொறுப்பு.விசயத்த எங்ககிட்ட விட்டுருங்க. ஆனால் ஒரு கண்டிசன்..நீங்கதான் நம்ம முன்னணிக்குத் தலைவராய் இருக்கலும்.' - பழனிவேல் அப்போதே முன்னணித் தலைவரானது போல ஆணையிட்டார். 'டவுனுக்கு வெளிய்ே, முருகன்கோயிலுக்கு கீழ் இருக்கிற் மசூதியை தரைம்ட்டமாக்குவோம்.அப்போஅந்தப்பயலுக வருவான்க...காதர்பாட்சாவும் வந்துதானே ஆகனும்... அங்கேயே அவனை வெட்டி பொலி போடனும்.இதுக்கு நான் இப்போ என்ன செய்யனுமுன்னு சொல்லுங்க... முன்னணித் தலைவர் என்கிற முறையில் கேட்கேன். அப்பாடா, கேட்கிறதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. நீங்க பெரிசா ஒன்னும் செய்யவேண்ட்ாம். கத்தி, கம்போட ஒரு நூறு ஆட்கள அனுப்புங்க... இப் போதைக்கு ஒரு இருபதாயிரம் ரூபாய்...போலீஸ்ல, இந்து போலீஸ்தான் அதிகமா மாமூல் கேட்கான்.அவங்க கண்ண மூடினாத்தானே. நாம ஏதாவது செய்ய முடியும். சரி, பணமும் ஆளும் வந்துட்டதாநினைங்க. அவர்கள் எழுந்திருக்கப் போனபோது, ஜோல்னா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மூட்டம்.pdf/39&oldid=882410" இலிருந்து மீள்விக்கப்பட்டது