பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





பொழுது. நாம் அவர்களைச் சந்தேகிக்க வேண்டும் என்று சொல்வது தெளிவாகக் கண்ட ஒர் உண்மையாகும்! டி கோல்டன் | மானிட வர்க்கத்தின் அபிப்பிராயம் பற்றிய வரலாறு என்பது மக்களுடைய தவறுகளின் வரலாறேயாகும். வால்டே அபிப்பிராய வேற்றுமைக்காக நான் ஒரு மனிதனை விட்ே விலக மாட்டேன். அவனுடைய முடிவைக் கண்டு : மடையவும் மாட்டேன். ஏனெனில், நானே சில நாள்களுக்கு: பின் என் கருத்துக்கு எதிராக முடிவு செய்யவும் கூடும். அ எபர். தாமஸ் பிரெளல் ஓர் அபிப்பிராயம் புதுமையானது என்பதற்காக அதை உதறி தள்ள வேண்டா ஆனால், அதைக் கவனமாக ஆராய்ந்: அது தவறாயிருந்தால் தள்ளிவிடவும், அது உண்மையாயிருi தால் ஏற்றுக்கொள்ளவும். அ லக்ரிஷியல் ஒரு மனிதன் தன்னைப்பற்றிய உலக அபிப்பிராயத் மதிக்காமலிருந்தால், ஆணவமாயிருப்பதோடு, ೧. கேடும் ஆகும் ؟حمید ്റ്റു உலக அபிப்பிராயத்தைத் தழுவிக்கொண்டு உலகிலே வாழ் எளிது. ஏகாந்தமான இடத்தில் நம் சொந்த அபிப்பிராயப் வாழ்தல் எளிது. ஆனால், மக்கள் கூட்டத்தின் நடுவி ஏகாந்தத்திலுள்ள சுதந்தரத்துடன் இனிதாக வாழ்பவே பெரிய மனிதன். = எமர் நாம் நம்முடைய நண்பர்களின் அபிப்பிராயங்களை லாங் வைத்துக்கொள்வதற்காக நம் மூளைகளில் ஒரு பகுதி எப்பொழுதும் காலியாக வைத்திருக்கவேண்டும். இதயத்தி மூளையிலும் விருந்தினருக்கும் இடம் கொடுப்பே ைஜோ,