உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நேசம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேனகை விசாலமான ஹால் பூரா பாளம் பாளமாக வாழை யிலைகள் போட்டிருக்கின்றன. ஹாலின் தென் மூலையில் பெரிய பெரிய கங்காளங்கள். மேல் மூடிய தாம்பாளங்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தால், சாம்பாரில் மட்டும் எண்ணி ஒன்பது வகைகள்--ரமுைம் ஒன்பது; மிச்சம் புளிக் கூட்டு வகையறாக்கள். சாதம், இதர பதார்த்தங்கள் இல்லை. வாயில் ஊறிய எச்சில் ஒரு கங்காளத்துள் சொட்டிவிட்டது. அவசரமாக மூடிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தார். நல்ல வேளை, யாருமில்லை. வயிற்றில் கோட்டையடுப்பு வெட்டி, கொன் வரிக்கட்டைகளினின்று திடீர்திடீர் பசிக்கொ முந்துகள் கிளம்பின விழிகள் திறந்துகொண்டன. கண்மேல் துணிக் கட்டின்கீழ் இது கனவா விழித்தபடியே இமையுள் தோற்றமா? நிச்சயம் பண்ணமுடியவில்லை. உங்களால் முடியாத காரியத்தை பார் ஒத்துக்கச் சொன்னது? யாருக்குப் புண்ணியம் தேடறேள்?" அடுத்தாற்போல் இன்னொரு தோற்றம். செங்கல் சிவப்பில் பட்டுப்படுதா மடிகளுக்கிடையே தங்க ஜர்இைது క్త ! : : _ - & } :" ميمنجن נא , ද්“ צ4 கட்டுகளினூடே மாறிக்கொண்டேயிருக்கும் பச் ை, வெள்ளை, ஊதா ஒளி ஒட்டம் இன்று பூரா பார்த்துக் கொண்டே இருக்கலாம், நே.-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/7&oldid=799086" இலிருந்து மீள்விக்கப்பட்டது