பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#64 கம்பி

  • ஸ்பிக்அப் மேன் ஸ்ே வம்திங்'

ஒருமுறை ஏற இறங்க் அவனைப் பார்க்கிறேன். இவன் அழகுதான். ஆனால் என் அழகு கம்பி எனக்குக் கிடைக்கவில்லை. கிடைக்கமாட்டாய். சிறுத்தைக்குத் தன் புள்ளிகளை மாற்ற இயலாது. "ராது எங்கே போறே, கில் ராது, ராது:” திடுதிடுவென்று மாடிப்படிகள் இறங்கி, தெருவில் இறங்கி வேகமாய் கடக்கிறேன். டேய் ராது எங்கே ஒடறே, கம்பாக்' அவன் குரல் பால்கனியிலிருந்து துரத்துகிறது. என்னிடம் தவிர உனக்கு வேறு எங்கும் வேலை கிடைக்காது. ராது ராது!!' போனவிடம்கூடத் தெரியவில்லை. கால்கள் ஒடத் துடித்தன. பகுத்தறிவு தடுத்தது. ஜேப்படித்துவிட்டு ஒடு கிறேன் என்று. ஜனம் கினைத்துக்கொண்டால்? அப்புறம் குற்றுயிர்தான். . . அப்பவும், என்னை மீட்க கம்பி தான் வரவேண்டும். அவனுக்குத்தான் வெற்றி மேல் வெற்றி. ஸார்ஜண்ட் லீவ் ஹிம். ஐ கோ ஹிம், இட் ஈஸ் ஆல் ரைட். யெஸ் ஸார். அந்த ஜாதக ராசி அப்படி. என் ராதி: எனக்கேது ராசி! அதையும் சேர்த்துத் தான், கம்பி விழுங்கிவிட்டானே' பார்க். மறைவாக இடம் பார்த்து, ஒரு மரத்தடியில் குப்புற விழுகிறேன். அம்மா! அம்மாடி!! ஒருநாள் கண்ணிதா இரு காளையதா?வருடிக்கணத் கில் உறைந்துபோன கண்ணிர்ப்பாறை. . துரோக கம்பி.