இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தைப்பொங்கல் ǃ எழுந்தகதிர்
2
வெளியெங்கும் நல்லழகு !
தாய கத்தின்
கண்ணெங்கும் பொங்கலொலி !
கையெங்கும் கணுக்கரும்பு
கன்னிப் பெண்கள்
பண்ணெங்கும் தமிழ்முழக்கம் !
மன்றெங்கும் தமிழ்க்கூத்து!
வெற்றிப் பாட்டு!
மண்ணெங்கும் பெருவளப்பம் !
வாயெங்கும் எழுந்தகதிர்
3