இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சின்னப் பூவே மெல்லப்பாடு 11 ஒடி வா! கண்ணே! தமிழே ஒடிவா! காலைப் பூவே ஓடி வா! பெண்ணே! சிட்டே ஓடிவா! பேசும் நிலவே ஓடி வா! அழகே திருவே! ஓடி வா! அன்பே பண்பே ஓடி வா! பழமே தேனே! ஓடிவா! பாட்டைக் கேட்டே ஆடவா! முத்தே சுடரே! ஒடிவா! முகிலே! ഥങ്ങഴ്സ്ചേ ஓடிவா! சொத்தே! சுகமே! ஓடிவா! சுனையே! பொழிலே ஓடிவா! •+ -ī- ***