பக்கம்:ஜெயரங்கன்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிகால விந்தையோ? 131

சொன்னபடி நடக்காமல் ஏறுமாருய் கடந்தால் அ வ ர் க ள் எ ப் போது ம் குருடாகவே யிருக்கும்படி நேரிடுமென்றும் கோபால்ன் வார்த்தைக்கு குறுக்காக ஒன்றும் பேசாமல் கடத்து காரியத்தை சாதித்து வரும்படி எச்சரித்துத் தனுப்பினர். கோபா லன் அவர்களே வண்டியில் அழைத்துச் சென் ருண். அவன் விட்டிலிருந்த எல்லோரும் நீனிவாசலு ராஜூவின் வீட்டு சாவுக்குச் சென்றிருந்ததால் தட்டுத் தடையில்லாமல் தன்னிட மிருந்த சாவி கொண்டு வீட்டைத் திறந்து அவர்களையும் அழை த்துப் போய் இரகசிய வழியாய்ச் சென்று அங்கால்வாையும் ஸ்ரீனிவாசலு ாாஜுவின் பிரேதத்தைக்காக்கி வரச்செய்து வண்டி யிலிருந்த பெட்டியில் வைத்ததும் அவர்களையும் வன்டியில் ஏறும் படி செய்து வண்டியை டாக்டர் விட்டுப் பின்பக்கமாய் ஒட்டிச்சென் முன். அவர்கள் வாவை ஆவலுடண் எதிர்பார்த்த டாக்டர் பின்கத. வைத் திறந்து தனது ரசாயன ஆராய்ச்சிசாலையில் (Laboratory) பிரேதத்தைப்படுக்கச்செய்து அப்படியே எல்லோரையும்.அழைத்துக் கொண்டு போய் வைத்தியம் செய்யும் அறைக்குச் சென்றதும் அக் நால்வரையும் படுக்க வைத்து அவர்களுடைய கண்களில் ஒரு மரு ந்து ஊற்றி சில கிமிஷங்கள் அப்படியே இருக்கும்படி சொல்லி அப் பால் எழுந்திருக்கச் சொன்னர், அவர்கள் எழுந்ததும் அவர்களு க்குக் கண்கள் தெரிவதாகவும் ஆல்ை மங்கலாக இருப்பதாகவும் சொன்னர்கள். முன் தீர்மானித்தபிரகாம் அவர்களுக்குச்சொன்ன ரூபாய்கள் கொடுத்து அனுப்பியதோடு படுத்த எழுந்தால் கண் கள் சரியாய்விடுமென்றும் சொல்லியனுப்பினர். அவர்கள் வெளியே சென்றபின் தெருக்கதவை மூடிக் காளிட்டபின், தமது வேலைக்கா ாரை யெல்லாம் அழைத்து தான் ஒரு முக்கியமான சோதனை செய் யப் போவதாகவும் ஆகையால் இனி மூன்றுதினங்களுக்கு எவ்வளவு அவசரமாய் யார் பார்க்க விரும்பி வந்தாலும் தான் ஊரிலில்லை யென் மம் வெளியூர் போயிருப்பதாகச் சொல்லும்படியும் திட்டம் செய்து விட்டு உள்ளே சென்றார்

உள்ளே சென்ற டாக்டர் பிரேதசோதனைக்கு வேண்டிய நுண் ணிய ஆராய்ச்சிக் கருவிகளை யெல்லாம் எடுத்துக் கொண்டு போய் ஆைத்த விட்டு பிரேதத்தைப் படுக்க வைத்த இடத்தில் பார்க்க பிரேதத்தைக் காணுேம். அங்கு இங்கு எங்கு தேடியும் பிரேதம் மாயமாய்ப் போய்விட்ட்து; காணவே கானுேம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/136&oldid=632994" இலிருந்து மீள்விக்கப்பட்டது