உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தீர்த்த யாத்திரை-கவிதைக் கதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பேரின்பம் வெள்ளிக் குழம்பலேகள்-ஆற்றில் வீசிக் கரைமோத-இன்பம் அள்ளும் முழுநிலவில்-பெரு ஆல மரத்தடியில் விணே நரம்பசைத்து-மனத்துள் வேருேர் எண்ணமற்றே-எழில் காணக் கிடந்ததங்கே-அந்தக் கன்னியின் தோற்றத்திலே ! மக்கள் நலன்திரண்ட-அற மன்னன் இளங்காளே-அந்தப் பக்கம் வலித்திழுக்க-இசைப் பண்ணில் மிதந்துவந்தான்! * நாட்டை உனக்களிப்பேன் ;-என் நாட்டுத் தலைவிநீயே!-வான் கேட்டுப்பார் உன்வாயால்-இதோ கிட்டிடச் செய்வேன் ' என்ருன். 30