உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

கந்தி : எனது பிரதிநிதி யொருவரை மேலாளராக நீர் ஏற்க வேண்டும் வேண்டும். ஆட்சியின் தடைமுறை கள் அவரது அனுமதியின் பேரிலேயே நிகழ வேண்டும் ஆண்டுக்கொருமுறை தப்பாது கப்பம் செலுத்த வேன் டும். தேவைப்படும்போது உமது ` என் உத விக்கு அனுப்ப வேண்டும். என்ன கூறுகின்றீர்?

பங்.: ஒப்புக்கொள்ளுகிறேன் மகாராஜ் துடுக் குத்தனம் செய்தேன், தொல்லை கொடுத்தேன் தங்க ளுக்கு மறந்து மன்னித்தீர்கள் ஆஃகா ! இத்தகைய பெருங்குணத் தோன்றலுக்கு எத்தகைய திங்கு செய்யத்

துணிந்தேன் நான் ?

விக்ர : போர் புரிந்ததைத் தானே சொல்லுகிறீர்? பங் இல்லை சேபைதியாரே ! பல்லவத் தலை

நகரில் குழப்பம் புரிந்தது, ஆட்சியைக் குலைக்க மைத் ரேயனை அனுப்பினேன் மதிகெட்டவன்.

விக்ர : (அஞ்சி) உம். ஆமாம்! அதனுலென்ன? ஒன்றும்தான் நடக்கவில்லையே!

பங்: சமாளித்து) ஆமாம்! நடந்திருந்தால் நான் பழிகாரன் !

நந்தி : பாதகமில்லை பங்கையா! செய்துவிட்ட

தவறுகளுக்காக வருந்தும் தன் மை இருக்கிறதே; அதுவே தவறுக்குப் பரிகார்ம்! சேனுபதி !.

விக் மன்னர் பெரும !

நக்தி : நமது ஒப்பந்த நிபந்தனைகளை கருமத் தலை வரிடம் கூறும் செப்புப் பட்டயம் தயாராகட்டும்!

விக்ர : கட்டளை மன்னவா !

{பங்கையனை அழைத்துக்கொண்டு செல்கிறார் சேனுபதி.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/95&oldid=672051" இலிருந்து மீள்விக்கப்பட்டது