!
கடிந்து கொண்டேனு:குடிக்கொருமகனுப்ப் பிறந்த செல்வனேச்சிறைப்படுத்தினர்கள் சீறிவிழுந்தேன: நீங்கள் வஞ்சகரின் மாயவலையில் விழக்கூடா தெ ைறு சஞ்சலப்பட்டேன், அமைச்சரிடம்! இது சாகசமா? சண்டாளமா? சதுரங்கம் ஆடி வென்ற போது பகைமை வெல்வாய்’ என்ற மதிப்புரை! இப்போது பதித்துரோகி என்ற பழிப்பா? சிற்றப் பனிடம் வாதிட்டு வென்றபோது செல்வன் சமர்த் தன் என்ற மதிப்புரை திேகேட்டபோது கிங்த&னக் குரியவன், நீசன் என்ற பழிப்புரையா? தம்பியின் சதித்திட்டம் கண்டறிந்து தகவல் தந்தபோது அமைச்சர் அறிவுப்பெட்டகம்: அறம்காக்கப்பரிந்து வங்தபோது அவர் ஆகாதவரா? கன்றி கெட்டவரா? பதிக்குத்துசோகமிழைத்தபாவி,துர்நடத்டைக்காரி என்று நெஞ்சாரக் கருதினால் கொன்று விடுங்கள் என்னே! ஆனால், நேர்மைக் தப் பரிந்துவந்த மந்திரி யாரை வதைத்து வக்ாக்கவேண்டாம செங்கோ அல; குலேக்கவேண்டாமி அரச தர்மத்தை வேண்டாம்: வேன டாம்!
நந்தி; வாளை உறையிலிட்டு) பாவிகள்! இப் போது இவர்கள் உடலேத் தீண்டி கரைப்பட வேண் டாம் எனது வாள்! சேபை தியாரே! கலம்பகம் அரங்கேற்றும் மகிழ்ச்சி வேளையில் கொலைகள் கூடாது. இவர்களே தனடிப்பதை பிறகு வைத்துக் கொள்வோம்:இந்தப்படுமோ சக்காரனேயும் தள்ளி அடையும் சிறையில: