உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

முல்லையின் தா யோ டு; பச்சையின் கையிலே கம்பு)

பச்சை: ஜெய் காளி புரிஞ்சுபோச்சு சங்கதி யெல்லாம்; ரகசியமாத் தனியறையிலே சக்தி பூசையா பண்ணப்போறே? சண்டாளப்பயலே! அகியாயமா மகாராணியோட கையை வெட்டும் படியாபண்ணினியே,முல்லையோடஒடம்பை என்ன பாடு படுத்துவே நெனச்சா நெஞ்சு பக்குங் குதே? பாட்டியம்மா! காளிக்கு பலி கொடுத்திடு வானே சண்டாளன்:

சகதி: ஜெய் காளி: சண்டிகாதேவி சதிகாரர் களே அழி; கொல்லு: நீர்மூலமாக்கு:

கிழவி: (சினந்து) கட்டையிலே போறவனே! ஒண்ணே ஒண்ணுன்னு கண்ணே கண்ணுன்னு கான் வச்சிருக்கிறேன். ஏம்மவளை இழுத்துகிட்டு போயி சக்தி பூசையிலே வச்சு, காளிக்கு பலிகுடுக் கவா பாக்கறே ஒடு ஒடிப் பொழச்சிப்போlஇங்கே கின்னே இப்பவே உன்னே பலி குடுத்திடுவேன்: எடுடா அருவாமனேயை!

பச்சை: டேப்! சாமி ஒடு: ஒடு: ஒதைதாங்க மாட்டே டோப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/140&oldid=671902" இலிருந்து மீள்விக்கப்பட்டது