170
சங்கா சினந்து) கிறுத்துங்கள் : குலப்பெரு மைக்கக் களங்கம் பார்? நானுமல்ல, அமைச்சரு மல்ல; கினைத்துப்பாருங்கள்! நெஞ்சிலே கை வைத் துச்சொல்லுங்கள்! காட்டை அங்கிய கக்குக்காட்டிக் கொடுத் தவர் களங்கமா? பகைவனே வெல்லத் தக்க சமயத்தில் தகவல் கொடுப்பல்ர் களங்கமா? கலேயென்றும், பக்தியென்றும் கலகம் விகள த்தவர் களங்கமா? அறடென்றும். அன் பென்றும் அதனைத் திருத்தியவர் களங்கமா? யாருக்கு பார் களங்கம்?
கந்தி, பழங்கதை பேசாதே!
சங்க: புதிய கதை மன்னவரே! இது புதிய கதை: சிங்காசனத்தைக் கவர சதித் திட்டமிட்ட வருக்கு சிங்கார மேடை!சதியைக் குலைத்து உரிமை யைக் காத்தவர்க்குச் சித்ரவதை கடித்துச்கொல்ல வந்த பாம்புக்குப் புகழ்மாலே! த டு த து ப் போராடிய கீரிக்கு சிறைச்சாலை! இதுவா கேர்மை? இதுவா தர மம்: இதுவா அறம் வழுவா ஆட்சிமுறை:
நந்தி: எல்லாம் தெரியுமடி எனககு! நலலவன என் தம்பி! பொல்லாத தோன் பொசுக்குகிறாய் என் மானத்தை: சண் டாளி சாகசக்காரி:
சங்கா: ‘பதைத்து) சொல்லால் அடித்துக் கொல்லாதீர்கள் நாதா! சதியும் பகியுமாக இவ் வளவு காலம் வாழ்ந்தோமே, என்ன குற்றம், என்ன சாகசத்தைக் கண்டீர்கள் என்னிடம்?காபா லிகள் சொல்லேக்கேட்டுக்கரத்தை வெட்டி னிர்கள்,