பக்கம்:தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தமிழ் காட்டுப் பாமரர் பாடல ள 黎 線 戟 28. யார் நிற்கிறது? - •. To சேர்ந்திருக்கும் இரு காதலர்களிடையே ஊடல காதலி விலகிச் சென்று தூரத்தில் நிற்கிருள். அவளது கோபத்தைத் தணிப்பதற்காகக் காதலன் பாடுவது. புளிய மரத்தோரம் புள்ளேயார் கோயிலோரம் கெங்கைக் கரை யோரர் தங்கந்தானுே நிற்கிறது? கம்மாக் கரையோரம் கன்னி சேரி மூலயிலே தாழம்பூ, மடலோரம் தங்கந்தானுே நிற்கிறது ? எஸ். எஸ். போத் தையா) தான்றிற்று பொய்க் (சேது ப்த்தவர் 29. நீலக் கருங்குயிலே காதலி கேட்கக் காதலன் தனது உள்ளத்தாபத்தை அவளி டம் வெளியிடுகிருன். தினப்புனம் காத்த வள்ளியின் காதலே இப்பாடல் நினைவூட்டுகிறது. வண்டாடும் சோலேயிலே-நீ வந்து புனம் காக்கையிலே மாடப் புருவென்று-என் கண்ணம்மா ! மதி மயங்கிப் போனேண்டி. மலர் பூக்கும் சோலேயிலே-க் வந்து புனம் காக்கையிலே மயிலோ குயிலோண்ணு-என் கண்ணம்மா கிலே மயங்கிப் போனேன்.டி. வாழைப் பழமே-என் வைகாசி மாங்கனியே நீலக் கருங்குயிலே...என் கண்ணம்மா கிலே மயங்கிப் போனேண்டி. (சேகரித்தவர். ஆர். கே. நல்ல கண்ணு)