இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொதுவாக இந்நூல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படு மென்பதில் ஐயமில்லை. சிந்தனையை எழுப்பி ஆராய்ச்சிக்குத் தாண்டுகோலாக இருக்கிற இந்நூல் கட்டுரைகள். அறிவுக்கு விருத்தாக உள்ளன. இதுபோன்ற ஆராய்ச்சி நூல்கள் தமிழில் மிகச்சில. பயனுள்ள நல்லநூல் என்று இதனை வாசகர்களுக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். மயிலாப்பூர், சீனி வேங்கடசாமி. 73 g 4 -يع f مg { يَة ديجية تعوينة