3) பிற சத்துக்கள் மாவுச்சத்து (நீராகை அல்லது ஸ்டார்ச்). பி.சிதம் கொழுப்பு, காய்கறிச்சத்து என்பன உணவின் முக்கிய உ! சத்துக்களாகும். இவை பற்றி ஏற்ெ கனவே முன்னர் ஒரள றப்பட்டுளளது. அ) மாவுச்சத்து அல்லது ரோகை எல்லாத் தானிய களிலும் இச்சத்து அடங்கியுள்ளது. இச்சத்து உடலுக் சூட்டையும் சக்தியையும் கொடுக்கின்றது. ஆ) பிசிதம்: இது பால், முட்டை நிலக்கடலை, பயறு பருப்பு, இறைச்சி ஆகியவற்றில் உள்ளது. இது பழுதடைந் அணுக்களை (cells) புதுப்பிக்கவும், தசைநார்களே பலப்படு தவும் பயன்படுகிறது. இ) கொழுப்பு: இது பால், மோர், நெய், வெண்ணெய் தயிர் முதலியவைகளில் அடங்கியுள்ளது. ஈ) காய்கறிச் சத்து: இதனை மீன், இறைச்சி. முட்ை ஆகியவற்ருலும் பெறலாம். இது உடலுக்கு வலுவைத் தரும் உலோக உப்புக்கள் சுண்னம் (கால்சியம்): சுண்ணச்சத்து பால், வெண்ணெய பசலி, பட்டாணி, உருளைக்கிழங்கு, முட்டை, அவ.ை கோதுமை முதலியவைகளில் கிடைக்கும். இது எலும். பற்கள், இருதயம், தசைகள், நரம்புகளை உறுதிப்படுத்தும் பாஸ்பரஸ் சத்து: இது பால், வெண்ணெய், கல்லிரல், மீன் இறைச்சி, முட்டை, அவரை, கீரை முதலியவைகளி கிடைக்கும். இது மூளை, எலும்பு பற்கள், நரம்பு முதலி வைகளை உறுதிப்படுத்தும். கந்தகச் சத்து. இது காளான், இறைச்சி, காய்கறி, எலுமி சம்பழம் முதலியவற்றில் கிடைக்கும். இது இரத்தத்ை த்தப்படுத்தும்; உரோமத்தைவ ளர்க்கும்; நீரழிவைத்தடுக்கும்
பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/19
Appearance