43
1) வெண்செந்துறை (குறள் வெண் செந்துறை)
இாண்டடியாய்க் தம்முள் அளவொத்து வருவது வெண் செந்துறையாகும். இதனேச் செந் துறை வெள்ளை எனவும் வழங்குவர். (குக்கிரத்தில் அந்த மில் பாதம்’ என்று கூறியவகல்ை,
விழுமிய பொருளும் ஒழுகிய ஒசையும் இதற்கு
உரியன என்பது. பெறப்படும்.) உ-ம்: ஆர்கலி யுலகத்து மக்கட்கு எல்லாம்
ஒதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை.
2) குறட்டாழிசை (தாழிசைக்குறள்) :
நாற்சீரின் மிக்க பல சீரான் வந்த அடி இரண்டாய்
ஈற்றடி குறைந்து வருவது குறட்டாழிசை ஆகும்.
'கண்ணு வார்வினை நையநாடொறு கற்றவர்க்கா
Tて直『 யஞானநற்
கண்ணி னைடி யேயடை வார்கள் கற்றவரே. (உ-ம்) (νόμοιη. குறைந்து இரண்டடியாய்ப் பல சீரான் வந்தது.)
அடி இரண்டாய் அளவொத்து விழுமிய பொருளும் ஒழுகிய ஒசையும் இன்றி செந்துறை வெள்ளையிற் சிதைந்து வருவது செந்துறைச் சிதைவுத் தாழிசைக் குறள் எனப் படும்.
உ-ம்: பிண்டியி னிழற் பெருமான் பிடர்த்தலை
மண்டலந் தோன்றுமால் வாழி யன்னம்’
(விழுமிய பொருளும் ஒழுகிய ஒசையுமின்றி இரண் டடியும் கம்முள் ஒத்துவத்துள்ளது.)