உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:டாக்டர் மு.வ. அவர்கள் தமிழ்மொழி இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு 130.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 'போட்டி ஒழிய வேண்டும், எத்தத் துறையிலும் போட்டி இருக்கக் கூடாது என்பது ஷாவின் கொள்கை." (ப. 96) "சில புரட்சிக் கருத்துக்களை ஷா கூறியபோது, படிப்போரின் எண்ணங்களை நன்ருகத் தூண்டிவிட் டார். எண்ணி எண்ணி அவருடைய கருத்திற்கு உடன்படுமாறு செய்திருக்கிரு.ர்." (ப. 97) 'சில இடங்களில் புரட்சியான கருத்துக்களைக் கூறிய போதிலும் மக்கள் பண்பு உணர்ந்தவராகவும் அருள் நெஞ்சினராகவும் ஷா விளங்கக் காண் கிருேம்." (ப. 98) 'பழையவற்றில் சீர்கெட்டவை நீங்கினல் அல்லா மல் நல்ல கொள்கைகளும் நெறிகளும் வாழமுடியாது என்பது அவருடைய கருத்து.' (ப. 100) 'சமயத்துறையில் கூறப்படும் அற்புதங்களை வடிா நம்பியதில்லை. நரகம் சுவர்க்கம் போன்றவற்றையும் அவர் நம்பியதில்லை. ஆனல் சமயத்துறையில் கூறப் படும் அற்புதங்களை நம்பாதவர்கள், விஞ்ஞானத் துறையில் கூறப்படும் அற்புதங்களையும் கற்பனைகளை யும் மட்டும் கண்ணை மூடிக் கொண்டு நம்புவதை வெறுத்தார்.’ (ப. 101) 'ஆல்ை புத்தங்களில் முழுகிவிட்டு உலக வாழ்வை மறந்தவரல்லர் ஷா. பொருளிட்டும் துறையில் ஷா மிக வல்லவர். நூல் வெளியிடுவோரை விட, நாடகக் கம்பெனிக்காரரை விட, சட்டமும் பொருளியலும் நன்கறிந்தவர் ஷா." (ப. 115) 'என் பாட்டிக்குத் தெரிந்த பத்திய முறைகளும் இவர்களுக்கு (டாக்டர்களுக்கு) தெரியவில்லை”