8 மலையிறுதியாக ஈண்டுச்சொல்லப்பட்ட நாடெல்லாம் சோாட்ட கத்தனவென்று தெளியப்பட்டவாற்ருன் இ ன வ ய னே க் து ங் 'குடபுலம்' என்று. நல்லிசைப்புலவர் குறியிட்ட மேற்விசைக்க ஆணுள்ள நிலமாகுமென்று எளிதிலுணரப்படும்.இதற்ை குடபுலம் என்பதன் கண் குடநாடும், மலைநாடுமென இரண்டுண்டென்றும், ஒன்றென்றுகூறலாகாகென்றும், சோரைக் குடதிசை பற்றிக்கூறு மிடத்தெல்லாம் குடநாடொன்றையே குவியாது அவர்க்குக் குடதிசைக்கணுள்ள குட்டமுதலாக மலைநாடிறுதியாகச் சொல்லப் பட்டநாடுகள் எல்லாவற்றையுங் குறிக்குமென்றும் ஐயமறத் துணிந்துகொள்க. இப்பகுப்புமுறையெல்லாம் ஆராயாது குடபுலம் என்பது குடநாடொன்றே யென்றும், அதுவே மலைநாடென்றும், அம்மலைநாடு கடற்கரையோரமாகவுள்ளதேயென்றும், தாமே நினைத் துக்கொண்டு இடர்ப்பவொருமுள і. அவர் மலேகாட்டுக்கும், குநாட்டுக்கும் இடையிற் பலநாடுண்மையினேயும், இவையெல்லாஞ் செந்தமிழ்நாட்டைச்சுற்றியுள்ளனவென்று தொல்லாசிரியர் காட்டி யதனையும் மறந்தனராவர். இப்பலாாடுந்தொக்குள்ள சேரர் குடபுலத்தை மலைமண்டலமென்று கூறுவதெல்லாம் சோழ நாட்டைப் புனன்மிகுதி பற்றிப் புனனடென்பதுபோல மலேமிகுதி பற்றியென் றெளிதிலுணரப்படும். இகளும் குடபுலமென்றும், மலைமண்டலமென்றும் பெயருடைய சோகாட்டுக் கொடுத்தமிழ் நாடாக வெண்ணப்பட்ட குடநாடும், மலோடும் வேறுவேறு உள்ளன வென்பது நன்குணாற்பாற்று. ஒருசோனக் 'குடதிசைவாழுங்கோ' என நூல்கூறின், அது குடபுலங்காவலர்மருமான் என்புழிப்போல மேற்றிசைக்கனுள்ள நிலத்தில்வாழும் வேந்தன் எனப் பொருள் படுத்தலன்றி அது கடலோரமாகவுள்ளதென்றுகொள்ளப்பட்ட கொடுத்தமிழ்நாடாகிய குடநாட்டிலேமட்டும் வாழுங்கோ என்று பொருள்படுத்தல் நெறியன்றென்க. கொடுத்தமிழ்நாடாகிய குடநாடு மேல்கடலோரமாகவுள்ளதென்பது கண்கடல் வே லி கி ன் குட நாடற்றே என வருதலான் அறியலாம். சோளுைம் குடபுலமுழு தையுங்குறித்து அவனேக் குடக்கோ என்பதன்றி அவனுட்டி னேர் பகுதியாகிய குடநாடுமட்டுங்குறித்து அப்பெயராளுதலில்லையென்க. அடியார்க்குநல்லாரும் குடக்கோச்சோலிளங்கோவடிகள்'என் புழிக் குடக்கோ என்பதற்குக் குடதிசைக்கோ எனவேயு ைக்கார். இத்துணையும் விரித்துரைக்காடுகளுள், தொண்டைநாடு, கொங்குநாடு எனப்பட்ட நாட்டின்பெயர்கள் காணப்படாமை
பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/9
Appearance