14 காவல்புரிகின்ற சோர் பெயர்சிறந்தது இக் கொல்லிமலையானே என்பது சண்டைக்குகிக்னகேத்தகும். இது கருஆர்க்கு அணித்தாக வுள்ளது என்பதும் பறக்கம்பாலதன்று. இக் கொல்லியைக குட வரையெனப் பலவிடத்தும் வழங்கியவாற்ருற் குடமலைநாடன் என்று சேரனேக்கூறியவிடத்துக் குடக்கணுள்ள .ெ க ல் லி முதலாகிய மலைகளையுடைய காட்டையுடையவன் என்று கருதப் படுமென்வுணர்க. இக் கொல்லிமலேயைத் தலைமையாகவுடையன என்பதனும் சோன் மேல்கடலோரத்து நாட்டை மட்டும் உடைய குற்காது அம்மேல் கடற்குக்கிழக்கே நெடுந்தாரம் விரிந்த அகசா ைெடய னென்பது அதிகமாக வலியுறுதல்காண்க. சோன் தனக்குரிய குடகடலோரத்துப் [ Jöy உயர்ந்தமலைகளே உர்ே ட யஞயினும் அவற்ருலிவன் சிறவாமல் இக் கொல்லிமலையானே பெயர்சிறத்தலின் காரணம் ஆராயப்படும். இதுபோலவே மேல் கடற்பக்கத்துச் சுள்ளியம்பேரியாறு மு க லிய பெரியயாறுகளை இவனுடையயிைனும் இவன் அவதரும் பெயர்சிறவாமற் பொரு கைத்துறைவன் என ஆன்பொருநையானே .ெ பயர் சிறத் தலின்காரணமும் ஆராயப்படும். இவற,மின்காரணத்தை உள்ள வாரு ராயின் சோர் அரசிருக்கையினையுடைய தலைநகரைத் கன்பாம் கொண்ட நாட்டகதது. இவையுளவாதற் சிறப்புப்பற்றியன்றி வேறன்றென உணரலாகும். இது மேல் யான் கூறும் பிரமாணங்கள் பலவானும் வலியுறும். மற்றுக் கொல்லிமலை ஒரியினுடையதென்றும் அவ்வோரியைக் காரியென்னும் முள்ளுர்மன்னன் சேர லுக்குத்துணையாய் கின்று
- *T – -ெ o _ == L H H. கொன்று அவன் கொலலிமலையைச் சேரனுக்குக் கொடுத்தானென் அறும் அகநானும்,வின்கண்
If முள்ளுர் மன்னன் கழருெடிக் காரி செல்லா கல்லிசை நிறுதத வல்வில் லோரிக் கொன்று ச்ோலர்க் கீத்த செவ்வேர்ப் பலவன் பயங்கெழு கொல்லி (209) என வருதலாற் பெறப்படுமாலெனிற் கூறுவல்-பாண்டியருடைய பொதிய மலையில் ஆய் என்னும் இருவன் இருக்தாசாண்டது,