சிக்னக்கத்தகும். இவற்றுள் தொண்டைநாடு நாகபட்டினத்துச் சோமுைெருவன் சாககன்னியைமணந்த .ெ ப ற் ற பு த ல் வ னும், தொண்டைக்கொடியை அடையாளமாகச்சுற்றப்பட்டகாரணத்தாற் ருெண்டைமான் எனப் பெயர் சிறந்தவனுமாகிய ஒருவற்குத் தன் ட்ைடைப் பிரித்துக்கொடுக்கப்பின் அத்தொண்டைமான் பெயரான் விளங்கியகொன்ரு கலின் இப்பழைய நாடுகளின் வேருயெண்ணப் படாததாயிற்று. கொங்கு முற்காலத்துக் கொங்கன் என்னும் பெயரை புடைய சோலைாளப்பட்டதன்மையா நீ கொங்ககாடெ னப்பட்டதெனக்தெரிகின்றது. இதனைச் செந்தமிழ்க்கடனிலைகண்ட கச்சிய ப்பமுனிவ 仔@ பரூர்ப்பு:ாானத்து கோதைபயில் வி ற் கொடி குலாவிய புயத்தன் கோதையர் விழிக்கன குளிக்குமரு மத்தன் கோதைகம ழுங்கவிகைக் கொங்கனென விள்ளுங் கோகைனி யாண்டதொரு கொங்குவள நாடு” எனப் பாடுதலானறிக. கொங்கனெனவிள்ளுங்கோதை-கொங்கன் என்று வழங்கப்படும் சோன் என்றது காண்க. கொங்கன்-சேரன்; வில்லவன் கொங்கன் வஞ்சிவேந்தனே போத்தின் தாரோன்' என் பது சூடாமணி நிகண்டு. 'பூழியனுகியன்கொங்கன்' என்பது பிங்கலமும் திவாகரமுமாம். சோழன், பாண்டியன், கொங்கன், தொண்டைமான் இப்பெயர்கள் அரசர்க்குரிய பெயராதலின் அவர்கள் ஆண்டநாடுகள் சோழம், பாண்டி, கொங்கு, தொண் டை என அவ்வாசர் பெயரான் வழங்கலாயினவென்க. இங்ஙனமன்றி வேங்கடங்குமரி என்னுமிவற்றுக்கிடையே உள்ள கிலமெல்லாம் செந்தமிழ் ஒன்றும், கொடுத்தமிழ் பன்னிரண்டுமாகப் பிரிக்கப் பட்டிருக்கவும் அவற்றின்வேரு பொருதமிழ்நாடு தனியே ஆங்குண் டென்று கினைப்பதற்கே இடனின்ருதல்காண்க. கச் சிஞர்க்கினியர் கொல்காப்பியச்செ ய்யுளியலில் காற்பெய ரெல்லையகத்து' என்புழி மலைமண்டலம், பாண்டியமண்டலம், சோழ மண்டலம், தொண்டைமண்டலம் எனவுரைத்தார். இதல்ை இவர் கொங்குமண்டலத்தைச் சோர்மலைமண்டலத்தின்வேருக கினேயாமை தெரியலாம். இதற்கியையவே இக்கொங்குநாட்டைப் பலவிடத்தும் سانتی கொங்கு 'எனவே வழங்குதலான் இது குடபுலத்ததாமென்பது புல
- 2