உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ளடர்ந்தவிடம் என்பதைக்குறிக்குமேயன்றி புல்லங்காடு, தர்ப்பா ாணியம், சரவணம், நெருஞ்சிக் காடு,விருந்தாவனம்,பாற்கானம்,மாற் கானம், குவளைக்காடு, பத்மவனம் எனவழங்கும்போது ஆங்காங்கு தன்னை விசேடித்த பொருண்மிகுதியாகவுள்ளவிடத்தைக் குவிக்கு மென்பத'ஆராய்ந்துகொள்க. இவற்ருல் வஞ்சுளாாணியம் என்பது வஞ்சிமரமடர்ந்தகாடெனவும், வஞ்சிக்கொடியடர்ந்த காடெனவும் பொருள்படுமென் றுணர்ந்து கொள்க. "மன்கருவூர் நீர்வஞ்சியும்' (வராககிரிச்சருக்கம்) என்ருர் பழனித்தலபுராண முடையாரும். இனி வஞ்சுளாஎன்னும் ஆகாராந்தபதம் வடமொழியில் மிகுதி யாகப் பால்கறக்கும் பசுவுக்குப் பெயராதலின் அப்பசுக்கணிறைந்த காடு எனவும் பொருள்படும். ஒரூர் ஒருகாரணம் பற்றியே பெயர் கொள்ளுமென்னும் கியதியில்லை. காஞ்சியென்னும் நகரப்பெயர்க் குப் பலபல காரணங்கள் கூறப்படுதலைக் காஞ்சிப்புராண முதலிய அால்களுட் கண்டுகொள்க. காஞ்சியென்னும் மாம்பற்றியும் காஞ்சி யென்ப; கிசைமுகன லஞ்சிக்கப்படுதலிஅைங் காஞ்சியென்ப; காஞ்சனாதியைக் காஞ்சியென்பதுபோல எழுநாழிகையளவுவானம் காஞ்சனம் பொழிந்த ஊராகலாற் காஞ்சியெனவுங் கூறுப. 'காஞ் சனம் பொழிகாஞ்சியதன்கனே' என்ருள் சயங்கொண்டாரும். இங்கனங் கொள்ளுமிடத்துக் கொடிபற்றியும், மரம்பற்றியும், ஆன் பற்றியும் வஞ்சிவனம் எனப் படுமென்று கொள்க. சீத்தலைச்சாத்த ஞர் பொற்கொடிப் பெயர்படுஉம் பொன்னகர். (மணிமே. 26) எனவும், 'பூங்கொடிப் பெயர்பஉேங் திருந்திய நன்னகர் (டிை 28) எனவுங் கூறியவிடங்களிற் பூங்கொடியாகிய வஞ்சியின் பெயர் பெறுநகர் என்று கூறினால்லது வஞ்சிக்கொடியைத் கன்கண்ணு டைமையால் அதுபற்றி அப்பெயர்பெற்ற நகர் என்றுகூறினரில்லை. ஒருவர் எண்கோவை காஞ்சி' என்பதுபற்றி எண்கோவைப் பெயர் படுஉ மின்னகர் என்று கூறினல் அது காஞ்சி யென்று குவித்தா ரென்பதல்லது அவ்வூர் எண்கோவையுடையதென்றும், அதுபற். றியே காஞ்சியென்று வழங்கப்பட்டதென்றும் காரணங் கூறத் தலைப்படின் அது எட்டுணேயும் பொருங்காதென்று துணிதல்போல ஈண்டுத்துணிக. ஆவாவஞ்சி, வாடாவஞ்சி என்பனவும் இக்கருத்தே பற்றிவர்தன. ஈண்டுக்கூறிய பூவாவஞ்சியும், வாடாவஞ்சியும் அக் கருவூரிலுண்டு; அதுபற்றியேதான்.அப்பெயர்களைக் கூவினர் என்று ஒருவர் வாதிப்பது எவ்வளவு பொருந்தாதென்று கொள்ளப்படுமேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/39&oldid=889254" இலிருந்து மீள்விக்கப்பட்டது