உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 75 மாதா பராசக்தி வையமெல்லாம் நீநிறைந்தாய் ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே.” என்று கூறுவர். யாது மாகிநின்றாய் - காளி ! எங்கும் நீநிறைந்தாய் ! தீது நன்மையெல்லாம் - காளி தெய்வ லீலையன்றோ ?” யாது மாகிநின்றாய் - காளி ! எங்கும் நீநிறைந்தாய் திது நன்மையெல்லாம் - நின்றன் செயல்க ளன்றி யில்லை.5 எண்ணிலாப் பொருளும், எல்லையுலில் வெளியும் யாவுமாய் நின்றனை போற்றி. எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய் விண் ணிற் சுடர்கின்ற மீனையெலாம் பண்ணியதோர் ச. க்தி. டிெ. 63 நவராத்திரிப் பாட்டு-1 டிெ 30 காளிப் பாட்டு-1 டிெ 31 காஸிஸ் தோத்திரம்-1 டிெ 33 மகாசக்தி பஞ்சகம்-2 டிெ 17 மகாசக்தி வெண்பா-4