உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 8% பூமியிலே கண்டம்ஐந்து மதங்கள் கோடி ! புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம் சாமியென ஏசுபதம் போற்றும் மார்க்கம் சனாதனமாம் இந்துமதம், இஸ்லாம் யூதம்: நாமமுயர் சீனத்துத் தாவு' மார்க்கம், நல்ல கண்பூசி'மதம் முதலாம் பார்மேல் யாமறிந்த மதங்கள்பல உளவாம் அன்றே, யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் - கொன்றே." என்று வேற்றுமையில் ஒற்றுமையை உணர்த்துகின்றார். அடுத்து நாம் திடசித்தமாக இருக்க வேண்டும் என்பதை, பூமியிலே வழங்கிவரும் மதத்திற் கெல்லாம் பொருளினை நாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்! சாமிநீ; சாமிநீ; கடவுள் நீயே, தத்வமஸி, தத்வமஸி நீயே அஃதாம்: பூமியிலே நீகடவுள் இல்லை என்று புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை. சாமிரீ அம்மாயை தன்னை நீக்கிச் சதாகாலம் சிவா வேறா'மென்று சாதிப் 8. பாயே. என்ற பாடலில் வலியுறுத்துவதைக் காணலாம். இதில் சர்வ சமய சமரசத்தை நிலைநாட்டுவதையும் கண்டு மகிழலாம். 7. டிெ-65 8. സ്കൂ.-66