இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வள்ளுவர் கோட்டம் 9 102 ைகவியரசர் முடியரசன் T- No... - சாதியினால் சமயத்தாற் பிளவு பட்டுத் தனியுடைமைப் போக்கதனால் தாழ்வு பட்டு மோதுண்டு போகாமல் காத்து நிற்கும் முன்னேற்றக் கொள்கைஎனும் சமத்து வத்தை ஒதுகின்ற குறள்து.ாலைப் பெற்றிருந்தும் ஒன்றேனும் பற்றாமல் ஒழுகு கின்றோம் நீதகன்று மாந்தரெலாம் வாழ வேண்டிச் செயல்வடிவம் தருதிருநாள் எந்த நாளோ?
- o so... .o. . . o. ...o.
o o o o o o