§.torr. Io ஆடை, அணிகலன், ஆசைக்கு வாசமலர் தேடுவதும் ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும் அஞ்சுவதும், நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும் கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம் மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி -பாரதிதாசன் கவிதைகள் : வீரத்தாய் வான்றும், பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாஎன் கின்றீரோ? மண்ணுக்குக் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை? பெண்ணடிமை தீருமட்டும் பேசுங் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும் ஆமை நிலைமைதான் ஆடவர்க் கும்.உண்டு புலன் அற்றபேதையாய்ப் பெண்ணைச்செய் தால் அங் நிலம்பிளந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே! . -பாரதிதாசன் கவிதைகள் : சஞ்சீவி சர்வதத்தின் சாரல் அன்றும் குறிப்பிட்டுப் 'பெண் கல்வி" வேண்டும் என்பதனைப் பின் வரும் பாடல்களால் விளக்குகின்றார். கல்வியில் லாத பெண்கள் களர்கிலம் அங்கி லத்தில் புல்விளைந் திடலாம்; கல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை! கல்வியை உடைய பெண்கள் திருந்தி கழனி. அங்கே கல்லறி வுடையமக்கள் விளைவது கவில வோன். -குடும் விளக்கு இரண்டினம்பகுதி
பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/21
Appearance