உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. கருவூர் ஓதஞானி

ஒத ஞானி, பரந்த அறிவுடையான் எனப் பொருள் படும் ஒரு பெயர்; இவர்பால் அமைந்துகிடந்த பேரறி வின் திறங்கண்டு வியந்த அக் காலமக்கள், இவரை ஒத ஞானி எனப் பெயரிட்டுப் போற்றினர். - - - பொருள் வேண்டிப் பிரியும் கிலே வந்துற்றது ஒருவி. - அக்கு: தலைமகளைப் பிரிந்தால், காமநோய் அவனேப்பற்றி வருத்தும் வருத்தும் அக்கோய்க்கு, அவன் செல்லும் நாட்டில் மருந்து கிடைத்தல் அரிதாம்; அதற்கு மருந்தா வாள் அவளே ஆவள் செல்வம் வேண்டிச் செல்லுதல், அச் செல்வத்தால் இன்பம் துகர்தம் பொருட்டேயாம் : அச் செல்வத்தாலாம் இன்பத்தினும் மிக்க இன்பமாவாள் தலை மகளே இவ்வாறு, தலைமகள் தன் கோய் நீக்கும் மருந்: தாகவும், தான்் நுகரும் இன்பந்தரும் பொருளாகவும் பயன் தருதல் அறிந்தும், அவளேவிட்டுப் பிரிதல் அது வுடைமை யன்று பொருள் தேடிச்சென்று, ஆங்கு அவறி பிரிவாலாம் காமநோயுற்று, அது தீர்க்கும் மருந்து பெருள் வ்ருந்தி வறிதே மீள்வது அறிவுடைமையாகாது ; அகத்தே அவையிருக்கப் புறத்தே பொருள்தேடிப் புறப்படல் அறி வுடைமையால் மேற்கொள்வதன்று என்று இவ்வாறெல், லாம் எண்ணி, அவளேப் பிரியவும் மாட்டாது பிரியாது. இருக்கவும் மாட்டாது வருந்தலாயினன் தலைமகனின் இஷ் வுள்ள கிலேயினேகன்கு உணர்ந்த புலவர், அதை அழகிய சிறு பாட்டொன்றின்வழி அறிவித்துள்ளார்.

"மருந்தெனின் மருந்தே; வைப்பெனின் வைப்பே ;

பெருங்தோள், துணுகிய துசுப்பின் - - கல்கெழு கானவர் நல்குறு மகளே." (குறுங் : எக}