உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艾莎· மாநகர்ப் புலவர்கள்.

சீரீனின்று கிலத்தேற்றவும் கிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியாப் பலபண்டம் வரம்பறி யாமை வக்திண்டி அருங்கடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங் கினுேன் புலிபொறித்துப் புறம்போக்கி." (பட்டினப்: எஉ0-கூடு.}

வாணிகத் தொழிலின் வளம், வணிகர்தம் கல்லொழுக் கத்தை அடிப்படையாகக் கொண்டது . அவர் தம் வரு வாயே குறியாய்த் தம் வணிகப் பொருளின் வளத்தினேக் கருதாராயின் வாணிகம் வீழ்ந்துபோம்; அவ்வாறின்றித் தம், வருவாயினும், வாணிகப் பொருள்களின் நேர்மையே பெரிதும் எனப் பேணும் அறிவினராயின், அவர்கள் வாணிகம் வளரும். வணிகத் தொழிலின் இந் நுட்பத்தை அறிந்: தவர் அக்காலத் தமிழ்நாட்டு வணிகர் எனக் கூறு கிருர் கடியலூர் உருத்திரங் கண்ணனர். அவர்கள் திே தவரு நெஞ்சுடையவர் , தமக்கும் தம் தொழிலுக்கும் உண்டாம் பழிகண்டு அஞ்சும் பண்புடையவர் என்றும் வாய்மையே வழங்கும் வாழ்வுடையவர் தம் பொருள் போன்றே பிறர் பொருளேயும் பேணும் பேரறம் படைத் தவர் கொள்ளும் சரக்கைத் தாம் கொடுக்கும்பொருட்கு. மிகையாகக் கொள்ளார்; தாம் கொடுக்கும் சரக்கைத் தாம் வாங்கும்பொருட்குக் குறைத்துக் கொடார் ; இத்தகைய வாணிக நெறியால் வந்த வளத்தால் சிறந்தார் என அஷ் வணிகர்தம் பண்புகுறித்துப் புலவர் பகர்வன நோக்குக. - கடுவுகின்ற நன்னெஞ்சினுேர்

வடுவஞ்சிவாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்பாடிக் - - கொள்வது உம் மிகைகொளாது. கொடுப்பது உம்குறை. பல்பண்டம் பகர்ந்து வீசும் (கொடாது தொல்கொண்டித்துவன்றிருக்கை.

-- - - - - - (பட்டினப் : உன்ே க2),