உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடியலூர் உருத்திரங் கண்ணனர் 9.

"நீர்ப் பெயற் றெல்லே போகி.” கச்சி யோனே கைவண் தோன்றல். * . . . "செந்திப் பேணிய முனிவர், வெண் கோட்டுக்

களிறுகரு விறகின் வேட்கும் ஒளிறிலங்கு அருவிய மலேகிழ வோனே.” "பகைவர். கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும்

வென்றி யல்லது வினையுடம் படினும் ஒன்றல் செல்லா உரவுவாள் தடக்கைக் கொண்டி உண்டித் தொண்டையோர் மருக!"

- (பெரும்பாண் ; உக உஎ; கூகக ச20, சகஅ - கி00, சடு) - ச) தொண்டைமான் இளக்திரையன், முடியுடை மன்னர் மூவரோடும் ஒருங்குவைத்து எண்ணப்படும் பெருமை உடையன்ேனும், பேராசிரியர் உள்ளிட்ட பலரும் இவனேக் குறுகில மன்னனுகவே கருதினர்; இது, ' வில்லும், வேலும்," என்ற தொல்காப்பியம் மரபியற் சூத்திரத்திற்கு எழுதிய உரையில், 'மன்பெறு மரபின் ஏனுேர் எனப்படு வார், அரசுபெறு மரபிற் குறுகில மன்னர் எனக் கொள்க. அவை, பெரும் பாற்ைறுள்ளும் பிறவற்றுள்ளும் காணப் படும்," எனக் கூறும் பேராசிரியர் கூற்ருன் தெளிவாதல் காண்க. இளந்திரையன், கல்லிசைப் புலவர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க பெருமை வாய்ந்தவனுவன். இவன் பாடிய பாக்கள் நற்றினேயிலும், புறநானூற்றிலும் இடம் பெற்றுள்ளன. இறையனர் அகப்பொருள் உரை, நன்னூல் மயிலேநாதர் உரை முதலாயின்வற்றுள் இளந்திரையம் என்றொரு நூற்பெயர் குறிக்கப்பட்டுளது; அந் துலே ஆக்கினன் இவனே என்ப. மயிலநாதர், நன்னூல்

உரைக்கண் திரையனூர், திரையனுற் செய்யப்பட்ட ஊர்: திரையனது ஊர் எனப் பொருள்படும் எனக் கூறுவதை நோக்கின், இவன் தன் பெயரால் ஊர் ஒன்று ஆக்கினன் என உணர்தல் திகும். - . . .

கரிகாற் பெருவளத்தான்், சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியும், அழுக்குார் வேள்மகள் ஒருத்