உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருங்குள வாதஞர் 3f.

அருவி மாறி அஞ்சுவரக் கடுகிப் பெருவறங் கூர்ந்த வேனிற் காலப் பசித்த ஆயத்துப் பயனிரை தருமார் பூவாள் கோவலர் பூவுடன் உதிரக் கொய்துகட்டழித்த வேங்கையின் மெல்லியல் மகளிரும் இழைகளைக் தனரே.

(LIDಹಿ : ೭೩) மகளிர் இழை களைந்து கின்ற கிலேக்குத் தழை இழந்து கிற்கும் வேங்கையின உவமை கூறிய புலவர், அத் தழை, அருவி நீர் அற்று, வறுமையுற்ற காலத்தே ஆடு களுக்கு உணவாகிப் பயன்படும் எனக் கூறியது, பாணர் முதலாம் இரவலர், கரிகாலன் இறந்துவிட்டானகத் தம்மைப் புரப்பாரை இழந்து வருந்திய காலத்தே, அவன் மகளிர் கழித்த இழைகள் அவர்க்குக் கிடைத்துப் பயன் அளிக்கும் எனப் பொருள் தந்து, அவன் மகளிர்தம் கொடைக்குணத்தினேக் குறிப்பால் போற்றுதற்குப் போலும் ! என்னே புலவர் தம் புலமை ! :