உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர்க் கதப்பிள்ளே சாத்தளுர் 39.

காக்குகள் வருந்தப் பாடி, சயாத மன்னர் காணுமாறு: வாழ்த்தியுள்ளார்கள்," என்று கூறிப் புலவர் போற்றும் பெருமையுடையான், பிட்டங்கொற்றன் என்று பாராட் டுரை பகர்ந்துள்ளார். --

பிட்டங்கொற்றனேப் பாராட்டிய புலவர், அவனேக் தாம் பாராட்டுவது பெருமையாகாது ; அவனேப் புலவர்கள் பாராட்டியுள்ளனர் : அதுவே அவனுக்குப் பெருமையாம் என்று கூறுமுகத்தான்், தம்காலப் புலவர்களைப் பாராட் டிய திறம் பாராட்டுதற்குரியதாம்; அம்மட்டோடு கில்லாமல், அப்புலவர்களைப் பொய்யறியாதார் ; செம்மை நெறி யிற் பிறழாதார் என்றும் பாராட்டியது, புலவர் கருவூர்க் கதப்பிள்ளே சாத்தனுர்க்குப் புலவர்பால் உள்ள மதிப் பினேப் புலப்படுத்துவதாம்; புலவரைப் போற்றும் புலவ

ராம் அவர் பெருமைதான்் என்னே..!

"கைவள் ஈகைக் கடுமான் கொற்ற !

வையக வரைப்பில் தமிழகம் கேட்பப் பொய்யாச் செந்நா கெளிய் ஏத்திப் பாடுப என்ப பரிசிலர் ;காளும் ஈயா மன்னர் காண - - வியாது பரந்தரின் வசையில் வான்புகழே."

- (புறம் : கன அர். வேம்பு, ஆல் போன்ற் மரங்களில் தெய்வங்கள் உறை யும் என்ற கொள்கையினராவர் கம் புலவர் என்பது, "தெய்வம் சேர்ந்த பரார்ை வேம்பு," "கெடுவீழ் இட்ட கடவுள் ஆலம்' என்ற தொடர்களால் புலம்ை.