குறுந்தொகை 121 முதல் 130 முடிய
Appearance
பாடல் 121
[தொகு]மெய்யோ வாழி தோழி சாரல்
மைபட் டன்ன மாமுக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்ப லேற்ற்
கோட்டொடு போகி யாங்கு நாடன்
தான்குறி வாயாத் தப்பற்குத்
தாம்பசந் தனவென் றடமென் றோளே.
- பாடியவர்
- பாடல் எளிய வடிவில் (பதங்கள் பிரிக்கப்பட்டு)
- மெய்யே, வாழி?-தோழி-சாரல்
- மைப் பட்டன்ன மா முக முசுக்கலை
- ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
- கோட்டொடு போகியாங்கு, நாடன்
- தான் குறி வாயாத் தப்பற்குத்
- தாம் பசந்தன, என் தட மென் தோளே.
செய்தி
[தொகு]