பக்கம்:இராவண காவியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இராவண காவியம் 5. தமிழென ஆசான் சொல்லத் ததும்பிய மழலை வாயால் தமிழ்மொழி யென் னும்; பின்னும் தமிழ்மொழி என்ன வெந்தாய்! தமிழ்மொழி யெமது சொந்தத் தாய்மொழி யென்னும்; பின்னும் தமிழக மென்ன எங்கள் தாயகம் என்னு மாதோ. 6. அமிழ்துணும் என்னில் அன் னை அப்பவே தமிழுண் டேனிஷ் வமிழ்துவேண் டாம்போ வென் னும்; அமிழ்தது தமிழ்தா னென்ன அமிழ்தமிழ் தமிழ்தா மன் னாய்! ஆமது தமிழ்தா னென்னும்; தமிழ் தமிழ் தாக வுண்டு தமிழ்மகன் வளரு மாதோ. 7. ஏடுகை யெடுக்கும்; அவ்வேட் டிதழ்கையில் விரிக்கும்; பெண்ணைக் கூடுகை யடுக்கும்; செங்கோற் கொள்கையிற் பிடிக்கும்; அன்னை நாடுகை எழுதும்; ஆயம் கண்ணுகை நோக்கும்; நோக்கி ஆடுகை தவிர்ந்த தென் கொல்! அருந்தமிழ்க் கொடியே யென் னும். 6. அமிழ்து -பா லும் சேர் றும் பிரவுச்ணவும். தமிழ் து அமிழ்து ஆக- தமிழ் உண்ணும் உணவாக, து- உண்ணுதல், இப்பாட்டு சிலேடை:-(1) ஏடு-சுவடி, இதழ்- தனி யேடு. பெண்ணைக்கூடு - பனையோலையால் செய்த எழுத்தாணிக் கூடு, பெண்ணை -பனை. கை அடுக் கும்-கையின் கணவரும், எடுக்கும். அன் இன நாடுகை - தமிழ், ஆயம்-கயிறு . 'தமிழ்' என எழுதிக் கயிறு கே சத் துள் ள துளை கிகு எழுத்தரிணிவரவே, அவ்வாறமைந்துள்ள தமிழ்க்கொடியை நினைத்து இவ்வா று கூறினா னென் கீ, (e) கை ஏடு எடுக்கும்-கையாகிய மலரை எடுக்கும், அஏடுகை இதழ் விரிக்கும் -அம்மலர் போன்ற கையின் விரல்களை விரிக்கும், பெண்னை - தலைவி யை. கூடுகை அடுக்கும்-கூடுதற்கு அருகணை யும், செங் கேர்ல்-நேர ான தொய்யில் எழுதுங் கோல். கொள் கையில் பிடிக்கு முறைப்படி, அன்னை செவிலித் தாய், நாடு) கீ-தொய்யில். தொய்யிலைக் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/106&oldid=987616" இலிருந்து மீள்விக்கப்பட்டது