பக்கம்:இராவண காவியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10s ஊரானரி கடை 89. தாமரை மலரைச் சூழ்ந்து தயங்குசை வலத்தைக்கண்டு காமுறு வனப்பி னாடன் கருங்குழல் சூழப்பெற்ற ஏமுறு முகமென் றெண் ணி யெடுத்ததை விடுத்து " வெட்கிப் போமொரு காளை தன்னைப் பூவையர் பகடி செய்வார். 90. சோனை வார் குழலி னார்தஞ் சூழலி னாப்ப ணின்றாள் தானை யம் பூக்கள் சூழ்ந்த தாமரைப் பூவைப் போலும் மீனினஞ் சூழ நின்ற வெண் கதிர் மதியம் போலும் கானக மயிலாற் சூழ்ந்த மானை யும் போல நின்றாள். 91. துடியிடை யொருத்தி கைகாற் றுவண்டுமேல் வரமாட் டாது வடி வுடைக் கையை நீட்ட மலைக்கையாற் கரைசேர்க் | கின்றான் மடுவிடை வீழ்ந்து நீந்தி வரமுடி யாமற் சோரும் பிடியினைக் கரையிற் சேர்க்கும் பெருங்களி யொத்தா னம்மா . 02. திரை படை யுடுத்து முத்தச் சிறுநகை புரிந்து செந்தா மறைமுக மலர்ந்து நீல மலர்விழி விழித்துத் துற்றும் சுரையளி வாய்ப்பண் பாடிச் சுரிகுழி னாரம் பின்னி வரையகற் சுனையக் குன்ற மகளெனத் தோன்றல் காண்பார். 93. 'ஈங்கிவர ராக வே நம் இறைவனு முயர்வான் றோய ஓங்கிய குறிஞ்சிக் குன் றத துள்ள பால் வளங்கள் முற்றும் பா 5கொடு தமிழின் பொன் மை பழுத்தநா வலர்கள் நேரில் தள ங்கியே புனைந்து காட்ட வுவந்துகண் டிருத்தா அம்மா 84. த யங் மு தல் ~~ விளங்கு தல, சைவலம் - பாசி, க ஈமு று விரும்பப்படும். ஏமுறு தல்-மகிழ்தல், 90, சோனை மகா சமுகில், வார்--நீண்ட், சூழல்-கூட் டம். தா னை --தொகுதி. 91. துடி--உடுக்கை . 92, - திரை --அலை. நகை-பல். துற்றும்--உண்ணும். சுரை-தேன் . தாரம்--பாசி, 93, வாங்கியே-ஊக்கத்தோடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/128&oldid=987625" இலிருந்து மீள்விக்கப்பட்டது