பக்கம்:இராவண காவியம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. படுகுளி ரதனில் விறுவிறென் றுள்ள பச்சைமட் குடப்பனி நீரைத் தொடநடுங் குவள்போ னடுங்கினை யன்று; தொடத்தொட வப்பனி நீரே கடுவெயி லதனி லின்புறுத் தாங்கு கைபட க் களிக்கிறா யின் று மடமொழி இதன் காரணந்தெரி யாது மயங்கினே னெனநகை யா டும். 18. அன்று நான் விருந்தென் றன் மனை வரநீ யயலவள் போல்கஞ் சென்றாய் ஒன்றிய தாயும் வேம்பென வெறுத்தா ளு றவுமாங் கேமனை யொளித்தாள் இன்றுநீ யுண்ணு முண்ணுமென் பாட்டி யினிக்குத லெனக்கிறும் பூதே; அன்றுநான் கண்- பெண்மணி நீயோ எல்லளோ வென நகை யாடும். 19. நோயென த தாயன் றையுறத் தோழி நன் றனை நோக்கவே நீயும் வாயிலா ஆமா யினை மண மென்) கணில் வந்து வண் டார்குழ லென் றா ? தாயதை யோட்டத் தயங்குவா ளென் றா, தந்தை தாய் சொன் மறா ரென்றா? சேயிதழ் வெண் பற் கருங்குழற் பசும்பொற் செறிதொடி, யெனநகை யாாடும். 17. அன் று - களவுக்கால த து இயற்கைப் புணர்ச்சி முதலியவற்றில். (கற்-5:10) 18, உ.பொருள்."-அகஞ்செ ன ஐய்-மன u புக் காய், குறி யிடம் புக் (காய், உறவு- ேதாழி. மனை ஒனி த் கா ள - என் னை மனை மிடை ஒளித் து வைத்தாள். இனிக்குதல் - இனிமை யுண்டாக்கல். இறும்பூ து.வியப்பு. 19, நோய் தீரு மருந்து மணம் (முண வினை) என் னில், குழல்வண்டு ஆர் என் றா-கூந்தலில் அம்மணத்திறன் 47 க வண்டு மொய்க்கு மென ற , 'வண்டார் குழல்' எ ன ப பேயா ,உ றியவாறு. தாய்-செவிலி. ஓட்டத்தயங்குதல்-வரைவையுடன்படல். தந்தை நற்றாயின் சொல்மறார். இது, நீ அறத்தொடு நிற்கின் தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும், நற்றாய் தந்தைக்கும் அறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/184&oldid=987689" இலிருந்து மீள்விக்கப்பட்டது