பக்கம்:இராவண காவியம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 25 முனிகலைக் கோட னோடு மூவரும் முன் ரோடு கல'டெமாழி பேசிக் கூடிக் கலந்தனர்; கருப்பங் கொள்ள அலை யவர்க் கீடாப்) பொன்கொண் டரசன் பால் விடுத்துச் சென்றார்; மலை வீயர் பெறுநா ளாக மக்களைப் பெற்ற ரம்மா! 26, நங்கைகோ சலையா மானும் ராமனென் பானைப் பெற்றாள்; மங்கைகை (கேசி பெற்றாள் பர தனை; மற்றோர் மின் னாள் தங்குலக் குமண னோடு சத்துருக் கனையும் பெற்றாள் மங்கல மாக நான்கு மக்களும் வளர்ந்தா ரம்மா! 27. வளர்ந்தனர் தவழ்ந் திருந்து மணிநடை பழகி யோடி த் தளர்ந்தமென் ன டையை நீங்கித் தகுங்கலை பயின்று பின்னர் அளந்தறி ரசக் கல்வி யடங்கக்கற் றாண்மை யெய்தி இளந்தளிர் முதிர்ந்து காளைப் பருவமுற் றிருந்தா ரம்மா ! 5. தா. கை கொலைப் படலம் 1 நாடிய குதிரை வேள்வி நடத்தியே யயோத்தி மன்னன் தேடி ய தான் கு பிள்ளைப் பேற்றினைத் தெரியக் கண்டாம்; தாடகை யெனும்பேர் பெற்ற தாழமூ தாட்டி தன்னைக் கோடிய சிலையி ராமன் கொன்றதோர் கொடுமை காண்பாம். 2, தன் மதி ய11மச்ச ரோடு தசரதன் தமது மக்கள் நன் மண மதனைப் பற்றி நாடியே யிருக்கும் போது, கன் மன முடைய பாவி கவுசிகன் வரவே, மன்னன் தொன் முனி வரும் வென்று தொழுதுநல் லிருக்கை தந்தான். 3, மன் னவன் முனியை வந்த வரவினை வினவ அன் னான் மன்னவ! வுனது மைந்தர் நால்வரில் வலியோ னான முன்ன னை யனுப்பி யான்செய் முதுமறை வேள்வி தன்னை இன்னலி லாது காப்பாய் எனவிறை யுள்ளஞ் சோம்பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/232&oldid=987731" இலிருந்து மீள்விக்கப்பட்டது