பக்கம்:இராவண காவியம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இராவண காவியம் 4. யாதென வறிகி லாதேன் என் செய்வேன் ; சென்று வந்து போது தி யென்று கூட்டிப் போவரோ? பூவின் மீது மா தியா னொருத்தி யோவிப் பேறொடு வந்தேன்; என்றன் காதலா! உன் னைக் கூடக் கடவனோ கழறு வீரே! 5. தடுத்ததை மறுத்தே யன்று தமிழகம் புகுந்தீர்; பின்னர் எடுத்ததை முடிக்கு மண்ணல் இளையளை யுருக்கு கலைத்தே கெடுத்தனர்; மேலும் அண்ணல் கிளை களை யழித்தீர்; உங்கன் படைடத்தொழில் மேலும் ஏழை பதைத்திடப் பயில்வீர்

  • போலும்.

6. என்னுயிர் தன்னை யெண்ணீர்; எரிமலை குமுறும் போது மின்னலு மிடி யங் கூடி. வீழதல்போல் வினை செய் கின்றீ ர்; சொன்ன சொற் றவ்றா வண்ணல் தூயசான் றாண்மை யன்றே இன்னுயிர் தாங்கி யானு சிருப்பதற் கேது வாகும்? 7. அன் றியான் தலசிய ளாயை யாவிடை யிருந்த போது கொன் றிடா தெடுத்து வந்தோர் குறைவிலா திளையாள் " போல இன்றள வினும் யோத்தி யெனமதி லிலங்கை தன்னில் நன் றியா னிருத்தல் அண்ணல் நாணய மேம்பா டன் றோ? 8. கொங்கல்: ர தமி பக்த கொடிமர விலங்கை வேந்தன் தங்கையை யெளிய ளென் று: தமிழர்கள் மனம் புண்ணாக நுங்கினை யரிதல் போல் நுண்ணுருக் குலைத்தே “கொன் றுன் மங்கையை யிழந்து கான வாழ்வினை மதித்தீர் போலும்! 9. தனித்திவண் வருதற் கஞ்சித் தமிழர்கள் துணையைத் , தேடல் இனித்தமிழ் இறைவன் உள்ளத் தெரியினை மூட்ட இன்றோ எனை த்தனி யிருத்தி எங்கே இறையொடு பொருத வெண்ணல் பனித்துளி வெயிலைக் கூடிப் பகலொடு பொரல்போன் மன்றோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/360&oldid=987874" இலிருந்து மீள்விக்கப்பட்டது