பக்கம்:இராவண காவியம்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வீழ்ந்தெழுந் துரிமைச் சுற்றம் வெறுக்கினும் புகலா 16. சி. தாழ்ந்தவர் தமைக்கை நீக்காத் தகுதி மேம் பட்ட . புன்னைச் சூழ்ந்ததீக் குடும்ப மென்னும் தொடர்பறுத் துய்ந்தார் போல வாழ்ந்தன னெளியேன் சார்ந்து மழையெனப்! பொழியும் வில்லோய்! 15. உன் மனை தன்னை விட்டு விடும்படி யொருபோ தல்லப் பன்முறை யெடுத்துச் சொன்னேன் பாவிகேட் டானோ வில்லைக் கன் மன முடையா னென்னைக் கடிந்து நாட்டை விட்டுச் சென்மெனத் துரத்த வந்து சேர்ந்தனன் புகலா யுன் னை. அறத்தினைக் காப்போ னென்ன அனுமன் முன் னெடுத்துச் சொன்னான் மறத்தினை யுடையா னோடு வாழ்வதிற் பகைவ னாகி இறத்தலே தகுதி யென்ன வெய்தினே னண்ணால் என்னைத் துறத்தலும் புரத்த லுக்கின் றுணிவினைப் பொறுத்த தாகும். 17. தன்னிக ரில்லா வைய! தமிழரை வெலவுந் தாவில் நன் னவும் பொருந்தி லங்கை நகரினை யழிக்க வந்தான் - என் னுயி ருள்ள மட்டு மியன்றதோ குதவி செய்வேன் என் னை யோர் பொருளா வெண் ணி யேவல னாக்கிக் கொள்வாய்! 18. என் றவ னிருகை கூப்பி யெத்தியே தொழுது நிற்கக் குன்றெனத் திரண்ட தோளான் கொடுங்கையா லணைத்துப் புல்லி " இன் றிருந் திலங்கைச் செல்வ மெம்பினா னுனக்குத் சென்றுநீ யிலங்கை வேந்தாய்ச் சிறப்பொடு வாழ்தி' யென்ன. 16. மறம்-பாவம், புரத்தல், காத்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/416&oldid=987938" இலிருந்து மீள்விக்கப்பட்டது