உள்ளடக்கத்துக்குச் செல்

சேதுபதி மன்னர் வரலாறு/vi. தனியார்கள்

விக்கிமூலம் இலிருந்து

VI தனியார்கள்

சேதுபதி மன்னர்கள் வள்ளல் தன்மைக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருப்பவை அவர்கள் தனியார்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான அறக்கொடைகள் ஆகும் நமக்குக் கிடைத்துள்ள ஆவணங்கள். செப்பேடுகளின் படி இத்தகைய அறக்கொடைகளைப் பெற்றவர்கள் 210 பேர் எனத் தெரியவருகிறது. இவர்கள் தானமாக பெற்ற ஊர்கள் 219 ஆகும். இத்தனை ஊர்களை இந்த மன்னர்கள் தானமாக வழங்கியிருப்பதன் நோக்கம் என்ன என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. சேதுபதி மன்னர்களது பெருமையையும் ஆடம்பர வாழ்க்கையினையும் பறை சாற்றுவதற்காக வழங்கப்பட்டவையா இந்தக் அறக்கொடைகள்?

கல்வி வசதியும் மருத்துவ வசதியும் இல்லாத கி.பி.17,18 ஆம் நூற்றாண்டுகளில் சேது நாட்டு மக்களது இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த மன்னர்கள் பெரிதும் முயன்று வந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது. எழுத்தாணி கொண்டு ஏட்டில் எழுதிப்படித்த அந்தக்காலத்தில் குடிமக்கள் சமயச் சிந்தனையையும் இலக்கிய ஈடுபாட்டினையும் பெறுவதற்காக இந்த மன்னர்கள் பல அவதானிகளையும், பண்டிதர்களையும் வித்வத் மகாஜனங்களையும். நாட்டுத் வைத்தியர்களையும் சேது நாட்டுக்கு வரவழைத்து நிலையாகத் தங்கித் தங்களது பணியினைத் தொடர்வதற்காகத்தான் இத்தனை அறக் கொடைகள். இந்து சமயம் சேது நாட்டின் அப்பொழுதைய பொதுச் சமயமாகக் கருதப்பட்டாலும் அந்தச் சமயங்களின் அடிப்படைக் கருத்துக் களை நடைமுறைகளை சாதாரண மக்கள் அறிந்து கொள்ளுவதற்கான வாய்ப்பே இல்லாத அவல நிலை சைவ சமயச் சாத்திரங்களிலும் தேவார, திருவாசக, திவ்வியப்பிரபந்தம் ஆகிய இலக்கியங்களிலும் தேர்ந்திருந்த பண்டிதர்களும் அவதானிகளும் இங்கு வரவழைக்கப்பட்டனர். இதைப் போன்றே பெரிய திருக்கோயில்களில் இசை, நாட்டியம், நட்டுவம், நாதஸ்வரம் ஆகிய தமிழ்க் கலைகளைப் பரப்புவதற்குக் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களை இசைக் குழுவினர். நாட்டிய நங்கைகள், நாதஸ்வரக் கலைஞர்கள் ஆகியோரும் ஊக்குவிக்கப்பட்டனர் என்பதை இந்த அறக்கொடைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இத்தகைய அறிவுடை மக்கள் பெற்ற அறக்கொடைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சேதுபதி மன்னர் அறக்கொடையாக
வழங்கிய நிலக்கொடைகள் விவரம்
VI தனியார்கள்
தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்

I தளவாய் சேதுபதி

1. இராமசாமி ஐயங்கார்

மேட்டுக்கைகளத்துர் - சகம் 1560 (கி.பி.1638) வெகுதானிய வைகாசி

2. திருவேங்கடம் ஐயர்

மேலகைக்குடி - சகம் 1562 (கி.பி.1640) தை

II திருமலை சேதுபதி (கி.பி.1647-74)

1. சுந்தரமையன், அப்பாசாமி

கயிலாச மங்கலம் - சகம் 1565 (கி.பி.1643) சாதாரண தை

2. கோபால ஐயன்

வலையன்குளம் - சகம் 1591 (கி.பி.1669) செளமிய தை

3. சேனையன், சுப்பையன்

மாவிலங்கை - சகம் 1565 (கி.பி.1641) பரிதாபி தை

4. ஜகநாதையன்

வாதவனேரி ஆரம்பக்கோட்டை - சகம் 1577 (கி.பி.1655) மன்மத 5. சீனிவாச ஐயன்
சிறுகுடி - சகம் 1575 (கி.பி.1653) ஜய-வைகாசி

6. அனந்தராம ஐயர்

அவதானி
மதிப்பனேந்தல் - சகம் 1590 (கி.பி.1668) சாதாரண சித்திரை

7. வெங்கட கிருஷ்ணையன்

கிடாவெட்டியேந்தல் - சகம் 1574 (கி.பி.1652) நந்தன ஆடி

8. ரங்க ஐயன், கோபால ஐயன்

ஊறவயல் - சகம் 1585 (கி.பி.1663) சோட கிருது சித்திரை

9. வைகுந்த ராம ஐயன்

கடலூர் - சகம் 157o (கி.பி.1648) சர்வதாரி தை

10. வைத்தி ஐயன், சுப்பிரமணிய ஐயன்

உப்பூர் - சகம் 157o (கி.பி.1648) சர்வதாரி தை

11. சீனிவாச ராவ்

நெம்மேனி - சகம் 1588 (கி.பி.1666) பிராபவ ஆனி

12. கோபி ஐயர்

பில்லத்துர் - சகம் 1562 (கி.பி.1640) விக்கிரம வைகாசி

13. அழகிய நம்பி ஐயர்

வடவன் குளம் - சகம் 1581 (கி.பி.1659) விகாரி மாசி

14. செல்லம் ஐயர்

கள்ளியடியேந்தல்
சொரியனேந்தல் - சகம் 1571 (கி.பி.1649) விரோதி பங்குனி :தெரிதுகோட்டை

15. சிங்காச்சாரி

பொட்டிதட்டி - சகம் 1580 (கி.பி.1650) விளம்பி தை

16. சுப்பிரமணியம்

பாண்டிக்கண்மாய் - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச தை

17. சிவகாமி குருக்கன்

வையனேந்தல் - சகம் 1591 (கி.பி.1669) செளமிய வைகாசி

18. ராமசாமி ஐயங்கார் - சாமிஐயங்கார்

சுத்தமல்லி - சகம் 1582 (கி.பி.1659) விகாரி மாசி

19. வைத்தியநாதன்

கப்பல்குடி - சகம் 1595 (கி.பி.1674) ஆனந்த ஆடி 20. சுப்பையன்
குன்னக்குடி - சகம் 1588 (கி.பி.1666) பிரபவ ஆடி

21. லெட்சுமண ஐயர்

நரிக்கன் ஏந்தல் - சகம் 1593 (கி.பி.1672) பரிதாய தை

22. சுப்பையன்

திருத்திலான் குடி - சகம் 1593 (கி.பி.1672) பரிதாபி தை

23. பத்மநாதையன்

தன்னன்.ஏந்தல் - சகம் 1590 (கி.பி.1668) கீலக மாசி

24. ராமசாமி ஐயன்

சின்ன வலையன் குளம் - சகம் 1585 (கி.பி.1663) கோபகிருது தை

25. சுப்பையன்

மணவாளன் வயல்

26. நாராயண தீட்சதர்

நாவலுர் - சகம் 1580 (கி.பி.1658) விளம்பி தை

21. பெருமாள் ஐயன்

பிள்ளையார் ஏந்தல் - சகம் 1579 (கி.பி.1657) துண்முகி ஆவணி

22. ராமசாமி

கீர்த்தி மங்கலம் - சகம் 1577 (கி.பி.1655) நலி வைகாசி

III கிழவன் சேதுபதி

l. அழகா ஐயன்

அச்சங்குடி - சகம் 1598 (கி.பி.1680) நள ஆடி

2. விட்டவையன்

சிவராமையன்
வட்டகுடி_சகம் 1613 (கி.பி.1691) பிரஜோற்பதி தை

3. முத்துச் சாமி ஐயன்

பின்னியாரேந்தல் - சகம் 1631 (கி.பி.1709) விரோதி வைகாசி 4

4. நாராயண தீட்சிதர்

ஆண்டிச்சிகுளம் - சகம் 1617 (கி.பி.1693) பூரீமுக தை

5. முத்துச் சாமி ஐயன்

டிக்குளம் - சகம் 1611 (கி.பி.1689) சுக்கில பங்குனி

6. லிங்கம் ஐயன்

சேதுபுரம் - சகம் 1628 (கி.பி.1706) விபவ ஐப்பசி

7. வெங்கடாசலம் ஐயன்

கூவர் குளம்
கூரியேந்தல் - சகம் 1611 (கி.பி.1689) சுக்கில பங்குனி

8.கணபதி சுப்பையர்

கிட்டவண்ணன் குளம் - சகம் 1596 (கி.பி.1674) பிரமாதீச ஆடி

9. சுப்பையன்

புளியன்குளம் - சகம் 1611 (கி.பி.1689) சுக்கில பங்குனி

10. ஆதிரத்தின ஐயர்

வேலங்குளம் - சகம் 1599 (கி.பி.1677) மன்மத தை

11. வெங்கட்ட ராம ஐயர்

கோடானேந்தல் - சகம் 1613 (கி.பி.1691) பிரஜோர்பதி சித்திரை

12. சுப்பிரமணிய குருக்கள்

பள்ளன்குளம் - சகம் 1617 (கி.பி.1694) பவ தை
அழகர் ஆச்சாரி - சகம் 1623 (கி.பி.1701) விசு ஆடி

14. சீனிவாச ஐயங்கார்

மேலப்பனையூர் - சகம் 1617 (கி.பி.1694) பவ கார்த்திகை 15.

15. சுப்பிரமணிய குருக்கள்

சாமந்தவயல் - சகம் 1615 (கி.பி.1693) பூரீமுக ஆடி

16. முத்துச்சாமி

மெய்யப்பனேந்தல் - சகம் 1673 (கி.பி.1701) விசு தை

17. சுப்பையன்

பகையணி பிராந்தணி - சகம் 1614 (கி.பி.1692) ஆங்கீரச தை

18. வாசுதேவையன்

பூவனேந்தல் - சகம் 1617 (கி.பி.1694) பவ ஆடி

19. சுப்பையன்

மேலக்கோட்டை - சகம் 1617 (கி.பி.1694) பவ ஆடி

20. நாராயண தீட்சிதர்

ருத்திரப்பட்டி - சகம் 1610 (கி.பி.1688) விபவ வைகாசி

21. கூத்தையன்

கூத்தன் ஏந்தல் - சகம் 1609 (கி.பி.1687) பிரபவ ஆவணி

22. அழகர் ஐயன்

அரசன் ஏந்தல் - சகம் 1620 (கி.பி.1681) துர்மதி சித்தி தை

23. அப்பா தீட்சிதர்

வலையன் ஏந்தல் - சகம் 1620 (கி.பி.1700) விக்கிர தை 24. ரகுநாத குருக்கள்
பரபபளம்பட்டி சகம் 1595 (கி.பி.1674) பிரமாதீச் சித்திரை :சிறுகபையூர் மாந்திரீகம்

IV மன்னர் கிழவன் சேதுபதி மனைவி காதலி நாச்சியார்

1. வெங்கடேஸ்வர ஐயர்

களத்துர் - சகம் 1631 (கி.பி.1709) நள வைகாசி

2. நாராயண ஐயர்

பாப்பாகுடி
உமையாண்டபுரம் - சகம் 1616 (கி.பி.1694) பவ தை :அபிஷேகபுரம்

3. பத்மனாபன்

கன்னாரேந்தல் - சகம் 1590 (கி.பி.1698) கில்க மாசி

V முத்து விஜய ரெகுநாத சேதுபதி

1. லெட்சுமண ஐயன், வெங்கடகிருஷ்ண ஐயன்

ஒருவானேந்தல் - சகம் 1635 (கி.பி.1713) விஜய தை

2. சுப்பையன், நாராயண தீட்சிதர்

சேரந்தை சகம் 1650 (கி.பி.1728) பரிதாபி சித்திரை .

3. அய்யாமுத்து ஐயங்கார்

புளியங்குளம் -

4. மணிவண்ண ஐயங்கார்

விரகடி ஏந்தல்

5. கோபாலையன்

கடையன் குளம்

6. அழகர் ஐயன்

வண்டல் - சகம் 1633 (கி.பி.1711) தை

7. கணபதி ஐயர்

வெங்க ஆத்தி வயல் - சகம் 1634 (கி.பி.1712) நந்தன் தை

8. ராமசாமி ஐயன்

மருதுர்
அய்யனார் குளம்

9. நாராயண தீட்சிதர்

முட்டாத்தி ஏந்தல் - சகம் 164.5 (கி.பி.1723) கோப கிருது சித்திரை 10. அழகர் ஐயங்கார்
தீர்த்தக்குட்டம் - சகம் 1623 (கி.பி.1710) விரோதி கார்த்திகை

11. ரகுபதி ஐயங்கார்

காமினி- சகம் 1633 (கி.பி.1711) கர தை

12. ரங்க ராவ்

சுக்கிரனேரி - சகம் 1649 (கி.பி.1727) பிலபை தை

13. ஆவுடையப்பன்

பூக்குளம் - சகம் 1649 (கி.பி.1711) கர வைகாசி

14. ராமசாமி தீட்சிதர்

மாங்குடி - சகம் 1629 (கி.பி.1701) சர்வதாரி தை

15. சாமி சாஸ்திரி

குளத்துர் - சகம் 1639 (கி.பி.1717) கேவிளம்பி ஆடி
மணிகண்டி - சகம் 1639 (கி.பி.1717) கேவிளம்பி ஆடி

16. நாராயண ஐயர்

நாவல்குடி - சகம் 1641 (கி.பி.1719) விகாரி தை

17. சுப்பையா நயினார் (புரோகிதம்)

ரெகுநாதபுரம் - சகம் 1625 (கி.பி.1703) சுபானு, பங்குனி வீணை

18. கோபால ஐயர், ஆவுடையார் கோயில்

வியானுர்

V குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. ராமச்சந்திர சாஸ்திரி

கருங்குளம் - சகம் 1658 (கி.பி.1736) நள தை

2. சாமையன், சங்கரப்பையன்

கன்னார்ரேந்தல் - சகம் 1653 (கி.பி.1731) விரோதி வைகாசி

3. ஜகந்நாதையன்

கொட்டகுடி - சகம் 1665 (கி.பி.1743) ருத்ரோகாரி ஆடி 29

4. மீனாட்சி ஐயன்

உலகன்குளம் - சகம் 1654 (கி.பி.1732) விரோதி கிருது தை

5. ஜகந்நாத ஐயங்கார்

சூரியக்குட்டம் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதீச கார்த்திகை

6. முத்து ஐயன்

சீனியேந்தல் - சகம் 1654 (கி.பி.1732) பரிதாபி வைகாசி 7. ராமராயன்
சோனைக்குட்டம் - சகம் 1655 (கி.பி.1733) ஆனந்த தை

8. பாப்பானேந்தல் சகம் 1652 (கி.பி.1730) சாதாரண தை

9. ராமநாத ஐயன்

சிததனேந்தல் சகம் 1652 (கி.பி.1750) சாதாரண தை

10. கோபாலையன்

பந்தப்பனேந்தல் - சகம் 1652 (கி.பி.1730) சாதாரண தை 11.

11. மெளன தீட்சிதர்

பகைவென்றி - சகம் 1652 (கி.பி.1730) சாதாரண வைகாசி

12. அன்னதீட்சிதர்

செவ்வூர் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதி

13. நாராயண தீட்சிதர்

முட்டாத்தியேந்தல் - சகம் 164.5 (கி.பி.1723) கோபகிருது சித்திரை

14. பெருமாள் ஐயங்கார்

பொன்னக்கரை - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதி ஆடி

15. மங்களேசுவர குருக்கள்

பெரியகையகம் - சகம் 1650 (கி.பி.1728) சாதாரண ஆடி

16. அழகர் ஐயங்கார்

காவது கோட்டை
பெரியானைக்குளம் - சகம் 1653 (கி.பி.1731) விரோதி கிருது

வைகாசி

19. காசி ஐயன்

மெய்யப்பனேந்தல் - சகம் 164.5 (கி.பி.1723) கிரோதி தை

20. முத்து திருவாய் அய்யர்

பிச்சக்குறிச்சி - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த ஆவணி

21. நல்லமுத்துப்பிள்ளை

பொது ஏந்தல் - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண வைகாசி 16

22. பண்டிதர் (மருத்துவம்)

சக்கரக்கோட்டை - பெரிய மணியக்காரர்
குளத்தும்

VII சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. ஐயாசாமி ஐயர், திருப்புல்லாணி

பெரிய தாமரைக்குடி - சகம் 1670 (கி.பி.1748) விபவ வைகாசி 2. வெங்கட வரத ஐயங்கார்
பூத்தோண்டி - சகம் 1667 (கி.பி.1745) கெளதம் பங்குனி

3. ராமையன், சுப்பையன்

சித்தனேந்தல் - சகம் 1667 (கி.பி.1745) கெளதம் பங்குனி

4. சங்கையன், ராமையன்

மணக்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி 5.

5. ராமசாமி ஐயங்கார் திருப்புல்லாணி

சாத்தாங்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி தை 17

6. சிவகாமி முனிஸ்வர குருக்கள்

சின்ன கண்ணான் குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி ஆடி

7. வரதாச்சாரி

வெங்குளம் - சகம் 1666 (கி.பி.1744) துரோன

8. ஜகந்நாத ஐயங்கார்

சின்னபாலையார் ஏந்தல் - சகம் 1668 (கி.பி.1746) அட்சய ஆடி

9. ராமையன்

பெரியகண்ணங்குடி - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி ஆடி

10. வெங்கிட்ட சுப்பையன்

கொம்பூதி - சகம் 1663 (கி.பி.1741) துந்துபி மாசி

11. கூத்தன் ஐயன்

இடைச்சி ஊரணி - சகம் 1660 (கி.பி.1738) காளயுத்தி தை

12.சேஷய்யன், வெங்கடேஸ்வர ஐயன்

பொட்டக்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி ஆடி

13. சீனிவாசக ஐயங்கார்

தாதனேந்தல் - சகம் 1689 (கி.பி.1739) சித்தார்த்தி தை

14. சுப்பையன் முத்துச்சாமி

செய்யாமங்கலம் - சகம் 1664 (கி.பி.1741) துர்மதி தை

15. நாரண ஐயன்

பத்தானேந்தல் - சகம் 1658 (கி.பி.1736) நள தை

16. சேசையன்

முத்தானேந்தல் - சகம் 1651 (கி.பி.1729) செளமிய தை

17. பெரிய ஐயன்

இராமநாத ஏந்தல் - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண தை 18. பெருமாள் ஐயர் (இன்னும் இருவர்)
பொட்டக்குளம் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி

19. மங்களாபதி ஐயங்கார்

எருமைப்புரளி - சகம் 1668 (கி.பி.1746) குரோதன ஆனி

20. சேஷயன் ஐயங்கார்

பிடாரனேந்தல் - சகம் 1654 (கி.பி.1732) பரிதாபி புரட்டாசி

21. சுந்தரம் ஐயன்

பண்ணாரை ஏந்தல் - சகம் 1661 (கி.பி.1739) காளயுத்தி ஆடி

22. மெளனகுத்தி ஐயன்

வழிவயல் - சகம் 1664 (கி.பி.1742) துந்துபி வைகாசி

23. ஜகந்நாத ஐயன்

மாதவன் கோட்டை - சகம் 1670 (கி.பி.1747) விபவ ஆவணி

24. ராமையன்

கோணக்குட்டம் - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த தை

25. பெரியாண்டி சேர்வைக்காரர்

பெருங்குளம் சகம்

26. மங்களேசுவர குருக்கள்

திருமாலுகந்தான் கோட்டை

27. சீனிப்புலவர், உய்யவந்த புலவர்

தேவூர்

VII செல்ல முத்து ரகுநாத சேதுபதி

1. சீனிவாச வல்லபர்

மானங்காத்தான் - சகம் 1670 (கி.பி.1748) பரிதாபி வைகாசி

2. வெங்கடேசுவர அவதானி

கடம்பன் குளம் - சகம் 1680 (கி.பி.1758) பகுதான்ய தை

3. முத்து ஐயன் சொக்க ஐயன்

ஆபானேந்தல் - சகம் 1671 (கி.பி.1749) சுக்கில பங்குனி

4. சங்கர தீட்சிதர், தர்மசேவா சாஸ்திரி

காட்டுஎமனேசுவரம் - சகம் 1670 (கி.பி.1748) விபவ, மாசி

5. சுந்தர ஐயன்

காவனுர் - சகம் 1682 (கி.பி.176o) விக்கிரம ஆனி

6. வெங்கடபதி ஐயங்கார்

ஆவாரேந்தல் - சகம் 1673 (கி.பி.1751) பிரஜோர்பதி தை 7. சிவசங்கர குருக்கள்
புஷ்பவன குருக்கள்
காணியேந்தல் - சகம் 1677 (கி.பி.1757) ஈஸ்வர தை

8. சீனிவாச ஐயங்கார்

கோராப்புளி - சகம் 1675 (கி.பி.1754) பவ தை

9. நாராயணராமசாமி

பிடையன் வயல் - சகம் 1675 (கி.பி.1753) ஸ்ரீமுக தை

10. அகிலாண்ட சாந்தி, த/பெ. கலியான சோதிடர்

விட்டிலான் ஏந்தல் - சகம் 1675 (கி.பி.1753) பூரீமுக தை

11. முத்துவீரன் ஆசாரி

சோழனுவந்தான் ஏந்தல் - சகம் 1679 (கி.பி.1757) ஈசுவர
வைகாசி 15

12. சிவகாமி, மங்களேஸ்வர குருக்கள்

அருங்குளம் கருக்காத்தி - சகம் 1682 (கி.பி.1760) விக்கிரம வைகாசி

IX முத்து ராமலிங்க சேதுபதி

1. ஆழ்வார் ஐயங்கார்

நரியனேந்தல் - சகம் 1715 (கி.பி.1793) பிரமாதீச ஐப்பசி

2. வெங்கி ஐயன்

முத்து வேங்கடன் - சகம் 1691 (கி.பி.1769) விரோதி தை 17

3. முத்து இராமலிங்க ஐயன்

மேலச்சீத்தை - சகம் 1694 (கி.பி.1768) சர்வதாரி தை

4. திருவேங்கட ஐயன்

அருங்குடி - சகம் 1709 (கி.பி.1787) பில்வங்க கார்த்திகை

5. வெங்கடேஸ்வர ஐயர்

முத்துரகுநாதபுரம் - சகம் 1714 (கி.பி.1792) பரிதாபி வைகாசி

6. ஆனந்த கிருஷ்ண ஐயங்கார்

அச்சங்குளம் - சகம் 1703 (கி.பி.1781) பிலவ கார்த்திகை

7. சாமி பெருமாள் ஐயன்

ஈராங்கால் - சகம் 1692 (கி.பி.1770) விககிருது தை 8. நாராயண ஐயர்
ராமசாமி ஐயர்

9. நரசிங்க ஐயர்

சுப்பராயபுரம் - சகம் 1689 (கி.பி.1767) சர்வகித்து மாசி

10. வெங்கிட சேத் ஐயன்

வல்லக்குளம் - சகம் 1692 (கி.பி.1770) விக்கிருது ஆடி

11. ராமசாமி ஐயன்

கொத்தமங்கலம் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை

12. வெங்கிட சுப்பிரமணியன்

சம்பை - சகம் 1689 (கி.பி.1767) சர்வகித்து ஆனி

13. சுப்பிரமணியம் கோபாலையர்

கீழ ஏந்தல் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது வைகாசி

14. வேதாபதி ஐயர், சீனிவாச ஐயர்

அனுமனேரி - சகம் 1702 (கி.பி.1780) பிலவங்க கார்த்திகை

15. ஆடிசிதம்பரம்

குவளைச் சாத்தன் - சகம் 1691 (கி.பி.1769) விரோதி தை

16. உச்சையன்

17. ஜகந்நாத ஐயங்கார்

மாவிலங்கை - சகம் 1705 (கி.பி.1783) சுபகிருது பங்குனி

18. சுந்தரம் ஐயர்

தீச்சேரி ஏந்தல் - சகம் 1684 (கி.பி.1762) சித்திரபானு கார்த்திகை

19. வெங்கட் ராமையன்

செம்பானாட்டி - சகம் 1684 (கி.பி.1762) சித்திரபானு தை

20. நாராயண ஐயர்

உடையன சமுத்திரம் - சகம் 1684 (கி.பி.1762) சித்திரபானு

ஆவணி

21. முத்துராமலிங்கம் ஐயர், ராமசாமி ஐயன்

குழுக்கள் கோட்டை - சகம் 1716 (கி.பி.1794) ஆனந்த ஆவணி 22. ராமசாமி வாத்தியார், மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(சித்தட்டு வயல், பிரம்புவயல்) - சகம் 1716 (கி.பி. 1794)
ஆனந்த ஆவணி

23. பழனியாயி

த/பெ.கலியான இராமசாமி
சாத்தனுர் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை

24. முத்தம்மா, நாகம்மா

க/பெ.சின்ன முத்து, செல்லத் தேவர்
நாடாகுடி
புத்துர் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை கீழக்கோட்டை

25. பருவதம்மா

க/பெ.ராமசாமித் தேவர்
நிலையாம் பாண்டி - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை

26. பவானி சங்கரத் தேவர்

விழிமார் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை (திருவா.வ)

27. முத்தையா புலவர்

ஊரணிக்கோட்டை - சகம் 1716 (கி.பி.1794) ஆனந்த கார்த்திகை

28. அலங்கார பட்டர்

பொட்டாம்பட்டி - சகம் 1707 (கி.பி.1785) விசுவாவசு சித்திரை 10

29. வெங்கிடகிருஷ்ணப்பர் - பேரையூர்

கொல்லன்குளம் -
கொண்டவாலி -

30. பாலகுருவா நாயக்கர்

திருவடியேந்தல்

31. கெங்கமடை

அஞ்சுகோட்டை - சகம் 1712 (கி.பி.1791) சாதாரண சித்திரை

32. திருச்சுழியல் தாசிநந்த கோபாலம்

மூணுடைப்பு - சகம் 1713 (கி.பி.1790) விரோத கிருது
வைகாசி 23 33. கீழப்பனையூர் - சகம் 1768 (கி.பி.1781) பிலவங்க வைகாசி 22

I கிழவன் ரெகுநாத சேதுபதி

1. செம்பனூர் - சகம் 1617 (கி.பி.1695)

2. சரசுவதி பண்டாரம்

கிடக்குழி

3. இராமநாதத் தேவர்

அஞ்சு ஏந்தல் - சகம் 1621 (கி.பி.1699)

4. நாராயண ஐயர்

அரசனேரி - சகம் 1621 (கி.பி.1699)

5. சீனிவாச ஐயங்கார்

பேச்சி ஏந்தல் - சகம் 1621 (கி.பி.1699)

6. ஆத்மநாத ஐயர்

சேமத்துர் - சகம் 1621 (கி.பி.1699) (பார்த்திபனுர்)

7. அழகிரி ஆசாரி

காளத்தி வயல் - சகம் 1607 (கி.பி.1685)

II முத்து விஜய ரகுநாத சேதுபதி

1. சுந்தரம் அய்யன், பாரதி ஐயன்

வேலன் குளம் - சகம் 1631 (கி.பி.1719)

2. வைத்தியலிங்க சாஸ்திரி

கோசுகுடி (அமராவதி) - சகம் 1631 (கி.பி.1719)

3. மீனாட்சி ஐயன்

சிவஞானபுரம் - சகம் 1630 (கி.பி.1718)

4. சங்கர ஐயன் (ஓலைப்பட்டயம்)

பொரிவயல்
அம்பல வயல் - சகம் 1622 (கி.பி.1720)

5. ரகுநாத குருக்கள்

பால்குளம் - சகம் 164.5 (கி.பி.1723) கோபகிருது 6. வெங்கிட அவதானி
மெய்யனேந்தல் -

III. குமார முத்து ரகுநாத சேதுபதி

1. இளமையன், மாங்குண்டு, கோபலய்யன் புத்திரன்

சேரந்தை - சகம் 1654 (கி.பி.1732) பரிதாபி

2. சீனிவாச தாத்தய்யங்கார்

புல்லங்குடி - சகம் 1656 (கி.பி.1734)

3. ராமய்யன்

முதலூர் - சகம் 1658 (கி.பி.1737) நள தை

4. தெய்வசிகாமணி சோமயாகியாள் (ஓலைப்பட்டா)

பண்ருவயல் - சகம் 1661 (கி.பி.1739)

IV முத்துராமலிங்க சேதுபதி

1. சுப்பையன் முதலிய 10 பேர்கள்

அனுமனேரி - சகம் 1702 (கி.பி.1780) பிலவ

2. கிருஷ்ண ஐயங்கார்

செப்பேடு கொண்டான் - சகம் 1705 (கி.பி.1783) கோபகிருது

3. சங்கர குருக்கள் இராசசிங்க மங்கலம்

முடித்தனா வயல் - சகம் 1705 (கி.பி.1783) கோபகிருது
4. லோகநாத ஐயன்
சிங்கன் ஏந்தல் - சகம் 1680 (கி.பி.1758) விய தை 8

V தனுக்கோடி இராமநாத தேவர்

1. நாராயனையன்

நத்தக்காடு
வேப்பங்குளம் - சகம் 1678 (கி.பி.1754) தாது ஆனி
செப்பேடுகளின் படி
தனியார்களுக்கு
தானம் பெற்ற அமைப்பு தானம் வழங்கப்பட்ட ஊர் தானம் வழங்கப்பட்ட நாள்


I முத்து விஜய ரெகுநாத சேதுபதி

II சேத விற்பன்னர்கள்

கணபதி ஏந்தல்
காக்குடி - சகம் 1640 (கி.பி.1719) விளம்பி புஷ்ய

1. சிவகுமார முத்து விஜய ரெகுநாத சேதுபதி

1. இராமைய்யன் (கலாநிதி கோணய்யன் மகன்)

முதலூர் - சகம் 1658 (கி.பி.1737) நல தை

2. மங்களளேசுவர குருக்கள்

கதையனேந்தல் - சகம் 1669 (கி.பி.1737) பிங்கல வைகாசி 3.

3. வெங்கட கிருஷ்ணய்யர்

தேர்போகி - சகம் 1669 (கி.பி.1747) பிரபவ மகா

III முத்து ராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி

1. மங்களேசுவர குருக்கள்

கருக்காத்தி கிராமம் - சகம் 1682 (கி.பி.1761) விக்ரம வைகாசி

2. வித்வத் மகாஜனங்கள்

சின்னநாட்டாண்
பெரியநாட்டான் - சகம் 1684 (கி.பி.1762) சுக்கிரபானு அர்பசி

3. சந்திர சேகர அவதானி

அரியக்குடி - சகம் 1685 (கி.பி.1763) சோபானு பங்குனி

IV முத்துராமலிங்க சேதுபதி

1. சுப்பிரமணிய அய்யன்

குளப்பட்டி - சகம் 1704 (கி.பி.1782) சோபகிருது வைகாசி