இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கற்றை நிலவெரிக்கும் முத்து மணியும்-உன். கண்ட மலைாந்து மனம் விம்மி நெகிழும்; . முற்றிச் சிவந்த நறும் வெற்றிலை மது-உன் - மோகனப் புன்னகைக்கோர் வேகம் அருளும்; சுற்றிப் பவனிவரும் தென்றல் அலையில்- விசி சோலை மலர்களுன்றன் கூந்தல் அமரும்; பற்றிப் படரும் பட்டுப் பூச்சிகளெல்லாம்-உன் பச்சை உடம்பினுக்கோர் கச்சை வழங்கும்! , முன்னைப் பழம்பொருளின் சொன்ன மனசில்--அலை
- மோதி யமர்ந்தபாஞ் சோ தி வெளியில் ',
உன்னி யெழுந்ததுன்றன் கன்னி யுருவம்-எழில்' ' ஊட்டமுறப் பெற்றதேங்கள் தேட்ட மனசில்1 மின்னிச் சுழலுமெழிற் கன்னி மகளே!-காதல்' .. மிஞ்சிச் சுழலவுனை நெஞ்ச மணைத்தோம்! சுன்னிப் பிணைக்கும் கலை வண்ண மதனை-உண்ட பித்து வெறியினிலே சித்தம் மறந்தோம்!