பரகாலநல்லான் ரஹஸ்யம். உன் படி 4" பித்தும், நல்ல கலை நன்மை as 750 830iX 83 33 34-3 - பகவதாத்மநோ ஸ்வஸ் வாமிபாவ ஸம்பந்தஜ்ஞாந நிபந்தா பகவதுபாயவரணத்வ ப்ராப்ய பாவத்வாத்ததிஷ்டவிநியோகத் வேந்ததந்தர்ப்பூதரானவர்களுக்கு தத்தத் ஜ்ஞாந ஹேதுக க்ருபாவிதா (எ) நம்பண்ணியும், ஆக வில் வளவும்வருந்தனையும் அவர்களுக்குப்பிறந்த பர் வக்ர மா நஸாரம் பண்ணி கார்யக்ரத்வஹே துவான பஈவதக்ருபையை விதித்துத் தலைக்கட்டுவதொன்றாகையாலே ஸாஸ்த்ரத்துக்கு ப்யோ ஜகம். இவற்றில் பந்தகங்களான பலங்களிலே நின்றவர்கள் விஷயத் திலே ஈஸ்வரனுக்கு லீலார ஸம் நடந்து போருகையாலும், அல்லாத விடங்களிலே அநுக்ரஹாஸமும் க்ருபாரஸ மும் நடந்து போருகை யாலும், பகவல்லீலாறே துத்வமும் பகவத்க்ருபா விஸ்வாஸஹேது தவமுமா யிருக்கும். இவ் வாகாரத் வயத்தி லும் இருவர்க்கும் ப்ர யோஜகமுண்டாகையாலே (ஸாஸ்த்ரத்காலே இருவருடைய ப்ர யொஜநாமும் சொல்லிற்றாயிற்று. ஆக இவ்வக்ஷரத்தி சொல்லுகிற ரக்ஷ கத்வத்தினுடைய நிர் ஹேதுகத்வம் ப்ரதிபாதிதமாயிற்று. இப்படி ஸர்வகாரணபூதமாய் ஸர்வரக்ஷ கமாய் அகாரவாச்ய மான பகவத்ஸ்வரூபத்தை லக்ஷ்மீஸ்வரூபம் ஆஸ்ரயித்துக்கொண்டு நிரூபகமாயிருக்கையாலும், இவற்சொல்லுகிற ர கூகத்வத்துக்கு புருஷகாரத்வாரா இவள்ஸந்நிதி அபேக்ஷிதமாகையாலும், இவ்வ கூரத்திலேறின விபக்தியிற் சொல்லுகிற மேஷத்வத்துக்கு ப்ரதி ஸம்பந்தி மிதுநமாகவேண்டுகையாலும் இவ்வஈரத்திலேலஷ்மீஸம் பந்தமும் ஆர்த்தமாகச் சொல்லு கிறது. <<130a888-ஸ்ரயகஇதிஸ்ரீ, (5) (1957$ 2 5-அநந் யாராகவேணாஹம்" (2) என 9 - விஷ்ணோரboof, (ங) 78083 sasoளை ஜூஸ்:- தாம்பஸ்ரிரிதித்வாபஸமஸ்ரயணாந் நிராஹg" இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே ப்ரபா (7) வானை யாஸ்ரயித்தி ருக்கும் ப்ரபையைப்போலே பிரியல் ஸ்திதியில்லாதபடி பகவத ஸ்வரூபத்தை ஆஸ்ரயித்துக்கொண்டு தன்னுடைய ஸ்திதியாயிறே பிருப்பது. (க) ரா --- உக - கசு (2) வி-பு-க-அ - கா. (க)
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/123
Appearance