அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/பிடித்தமானவை

விக்கிமூலம் இலிருந்து

(30) பிடித்தமானவை


புகழ்மிக்க ஆங்கிலக் கவிஞர் பைரனுக்கு புகையிலையை வாயில் போட்டு, மணிக்கணக்காக குதப்பிக் கொண்டிருப்பதில் பிரியம் அதிகமாம்.

மற்றும் இளைஞரைப் போல் நகத்தைக் கடித்துக் கொண்டே இருப்பாராம்.