உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு:PD-India/ta

விக்கிமூலம் இலிருந்து
Public domain இப்படைப்பு இதன் பதிப்புரிமையின் காலம் முடிவுற்றதால் இந்தியாவில் பொது உரிமைப் பரப்பில் உள்ளது.
  • இந்திய பதிப்புரிமை சட்டம் முதன் முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்ட படைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.
  • இந்திய பதிப்புரிமை சட்டம், 1957 (இயல் 5 பிரிவு 25)இன் படி, ஆக்கியோன் பெயர் தெரியா படைப்புகள், புகைப்படங்கள், ஒலி/ஒளி பதிவுகள், அரசின் படைப்புகள் மற்றும் பெருநிறுவனம் அல்லது பல்நாட்டு அமைப்புக்களின் படைப்புகள் முதன் முதலில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 ஆண்டுகளுக்குப்பின் பொது உரிமைப் பரப்பில் நுழைகின்றன. இது பின்வரும் நாட்காட்டி ஆண்டு தொடக்கத்திலிருந்து கணக்கிடப்படுகிறது. ( 2024இன் படி 1 ஜனவரி 1964க்கு முன் வெளியிடப்பட்ட படைப்புகள் இப்போது பொது உரிமைப் பரப்பில் இருப்பதாக கருதப்படுகின்றன.
  • ஆக்கியோனின் இறப்புக்கு பின் வெளிவரும் படைப்புக்கள் (முன்பு குறிப்பிடப்பட்டவைத் தவிர) வெளியிடப்பட்ட நாள் துவங்கி 60 ஆண்டுகளுக்குப்பின் பொது உரிமைப் பரப்பில் நுழைகின்றன.
  • பிற வகையான படைப்புகள் ஆக்கியோனின் இறப்புக்கு 60 ஆண்டுகளுக்குப் பின்னர் பொது உரிமைப் பரப்பில் நுழைகின்றன.
  • சட்டங்கள், நீதிமன்ற கருத்துக்கள், மற்றும் பிற அரசு அறிக்கைகளின் உரைகள் பதிப்புரிமையற்றவையாகக் கருதப்படுகின்றன. 1958 ஆம் ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பதிப்புரிமை சட்டம் 1911 இன் படி, எடுக்கப்பட்ட 50 ஆண்டுகளுக்கு பின், பொது உரிமைப் பரப்பில் நுழைந்தன.
!
!
இந்த கோப்பு இந்தியாவுக்கு வெளியே பொது உரிமைப் பரப்பில் இல்லாமல் இருக்கலாம். இதன் உருவாக்குநர் மற்றும் வெளியிடப்பட்ட ஆண்டு ஆகிய இன்றியமையாத தகவல்கள் வழங்கப்படவேண்டும். மேலும் அதிக தகவல்களுக்கு Wikipedia:Public domain மற்றும் Wikipedia:Copyrightsஐ பார்க்கவும்.

Deutsch | English | français | हिन्दी | বাংলা | italiano | 日本語 | македонски | മലയാളം | मराठी | Nederlands | português do Brasil | தமிழ் | اردو | ತುಳು | ಕನ್ನಡ | +/−

NOTE: Please do not use this template directly! This is just for translation. Use {{PD-India}} instead!
"https://ta.wikisource.org/w/index.php?title=வார்ப்புரு:PD-India/ta&oldid=1510866" இலிருந்து மீள்விக்கப்பட்டது