பயனர்:கார்தமிழ்

விக்கிமூலம் இலிருந்து
Dr.karthick
Dr.R.karthick

|frame|வலது]].

பயனர் பெயர் : கார்தமிழ்.

கோவையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர். சங்கப் பலகை ( தமிழ்ப் பணிகளுக்கான அமைப்பு) நிறுவனர். விக்கிமூலத்தில் 160 பயனர்களை உருவாக்கி பயிற்சி அளித்து பிழை திருத்தம் பணி செய்து வருகிறார். 2021 ஆகஸ்ட் இல் விக்கிமூலம் பிழை திருத்தம் போட்டியை நடத்த ஒருங்கிணைப்பு பணி செய்து வ.உ.சி விருது போட்டிகள் 2021 நடத்தினார். 2022 இல் வ.உ.சி பேரனும் வாலேஸ்வரனாரின் மகனுமான திரு.சி.வா.சிதம்பரம் அவர்களின் திருக்கரங்களால் வ.உ.சி விருதுகளை 16 விக்கிமூலம் பிழை திருத்துநர்களுக்கு வழங்கினார்.

கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விக்கிமூலம் பயிற்சிகள், தமிழ்ப் பிராமி ( தமிழி) கல்வெட்டுப் பயிற்சிகளை அளித்து வருகிறார்.


தொடர்பு கொள்ள: 9842958499

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:கார்தமிழ்&oldid=1492319" இலிருந்து மீள்விக்கப்பட்டது