உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவுக்கு உணவு/வியப்பு

விக்கிமூலம் இலிருந்து

வியப்பு

பாதையில் செல்லுபவர்கள் மோட்டார் ஒட்டிகளைத் திட்டுவதும் மோட்டார் ஒட்டிகள் நடந்து செல்லுபவர்களைத் திட்டுவதும் வியப்பில்லை.

ஒரே ஆள், நடந்து செல்லும் போது மோட்டார் ஒட்டிகளைத் திட்டுவதும், மோட்டாரில் போகும்போது நடந்து செல்லுபவர்களைத் திட்டுவதும் தான் வியப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/வியப்பு&oldid=1072572" இலிருந்து மீள்விக்கப்பட்டது